Amazon செல்லராக ஆகுங்கள்

இந்தியாவின் அதிகம் பார்வையிடப்பட்ட ஷாப்பிங் இலக்கான Amazon.in இல் விற்பனை செய்யுங்கள், மேலும் ₹25,000 மதிப்புள்ள நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுங்கள்.
Amazon.in தளத்தில் விற்கவும்

₹25K மதிப்புள்ள நன்மைகள்

விற்கத் தயாரா? Amazon.in இல் உங்கள் வணிகத்தைத் தொடங்கி, ₹ 25,000 மதிப்புள்ள நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுங்கள்*
ஐகான்: செக்மார்க்
ஸ்பான்சர் செய்யப்பட்ட விளம்பரங்களில் முதலீடு செய்ய ₹ 15,000 மதிப்புள்ள வெகுமதிகள்
ஐகான்: செக்மார்க்
Amazon அட்வெர்டைசிங் அக்கவுண்ட்டில் ₹ 6,000 வரை விளம்பரக் கிரெடிட்டுகள்
ஐகான்: செக்மார்க்
மேலும் பட்டியல்களைச் சேர்ப்பதற்கான சாத்தியமான வெகுமதிகள் ₹ 2,000 வரை
ஐகான்: செக்மார்க்
FBA தமாகாவில் பங்கேற்பதன் மூலம்₹ 2,000 வெகுமதியாக
அம்புக்குறி மற்றும் வலதுபுறம் செல்லும் விற்பனை விளக்கப்படம்

Amazon.in இல் விற்பனை செய்வது எப்படி

படி 1: உங்கள் அக்கவுண்ட்டைப் பதிவுசெய்தல்

GST/PAN விவரங்கள் மற்றும் செயலில் உள்ள வங்கி அக்கவுண்ட் கொண்டு Amazon இல் பதிவு செய்யவும்

படி 2: ஸ்டோரேஜ் மற்றும் ஷிப்பிங்கைத் தேர்வு செய்தல்

ஸ்டோரேஜ், பேக்கேஜிங் மற்றும் டெலிவரி விருப்பத்தேர்வுகளைத் தேர்வு செய்யவும்

படி 3: உங்கள் புராடக்ட்டுகளைப் பட்டியலிடவும்

புராடக்ட் மற்றும் பிராண்ட் விவரங்களை வழங்குவதன் மூலம் உங்கள் புராடக்ட்டுகளை லிஸ்ட் செய்திடவும்.

படி 4: ஆர்டர்களை நிறைவு செய்து, பணம் பெறுதல்

கஸ்டமர்களுக்கு ஆர்டர்களைச் சரியான நேரத்தில் டெலிவரி செய்து, டெலிவரி செய்யப்பட்ட 7 நாட்களுக்குள் பணம் செலுத்தப் பெறுங்கள்.

Amazon.in இல் ஏன் ஒரு செல்லராக ஆக வேண்டும்?

கோடிக்கணக்கான கஸ்டமர்கள்

இந்தியாவின் மிகவும் அதிகமாகப் பார்க்கப்படும் ஷாப்பிங் தளம், Amazon.in மூலம் கோடிக்கணக்கான கஸ்டமர்களைச் சென்றடையுங்கள்.

18,000 கோடீஸ்வர செல்லர்கள்

2022 ஆம் ஆண்டில் மட்டும் 5,100 புதிய கோடீஸ்வர செல்லர்கள். நீங்கள் அடுத்ததாக இருக்கலாம்.

முறியடிக்க இயலாத அளவிற்கு சென்றடைதல்

இந்தியாவின் சர்வீஸ் வழங்கக்கூடிய அஞ்சல்குறியீடுகளுக்கு 100% Easy Ship மற்றும் Fulfillment by Amazon ஆகியவற்றின் மூலம் டெலிவரி செய்கிறது
வெற்றிக் கதைகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Amazon.in இல் நான் எப்படி விற்பனை செய்வது?
Amazon.in இல் விற்க, நீங்கள் ஒரு செல்லர் அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டும். செல்லராகப் பதிவு செய்ய GST அல்லது PAN விவரங்களும் ஆக்டிவாக உள்ள பேங்க் அக்கவுண்ட்டும் தேவைப்படும். உங்கள் வணிக விவரங்களை உள்ளிட்டு, ஷிப்மெண்ட் முறையைத் தேர்ந்தெடுத்து, Amazon.in இல் உங்கள் ஸ்டோரைத் தொடங்க உங்கள் புராடக்ட்டுகளைப் பட்டியலிடவும்.
Amazon.in இல் செல்லிங்கைத் தொடங்குவதற்கான தேவைகள் எவை?
செல்லராகப் பதிவு செய்ய GST (அல்லது GST-விலக்குக் கேட்டகரிகளுக்கான PAN) மற்றும் ஆக்டிவாக உள்ள பேங்க் அக்கவுண்ட் உங்களுக்குத் தேவை. OTP மூலம் அக்கவுண்ட் சரிபார்ப்புக்காக உங்கள் இமெயிலும் ஃபோனும் தயாராக இருக்க வேண்டும்.
Amazon.in இல் செல்லர் அக்கவுண்ட்டை எப்படி உருவாக்குவது?
Amazon.in இல் செல்லர் அக்கவுண்ட்டை உருவாக்கத் தொடங்குவதற்கு, sell.amazon.in அல்லது sellercentral.amazon.in க்குச் சென்று, ‘செல்லிங்கைத் தொடங்கு’ பட்டனைக் கிளிக் செய்யவும். நீங்கள் ஏற்கனவே Amazon.in இல் அக்கவுண்ட் வைத்திருந்தால், அதே கிரெடென்ஷியல்களுடன் உள்நுழையலாம். இல்லையெனில், 'புதிய அக்கவுண்ட்டை உருவாக்கு' விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுத்து, உங்கள் இமெயில் மற்றும் மொபைல் நம்பருடன் பதிவு செய்யத் தொடங்கவும்.
Amazon.in இல் செல்லர் அக்கவுண்ட்டை உருவாக்க ஃபீ இருக்கிறதா? Amazon.in இல் செல்லிங் செய்வது இலவசமா?
நீங்கள் Amazon.in இல் செல்லர் அக்கவுண்ட்டை உருவாக்கி, உங்களுக்கு எந்தச் செலவும் இன்றி உங்கள் புராடக்ட்டுகளைப் பட்டியலிடலாம். நீங்கள் ஓர் ஆர்டரைப் பெறும்போது, பரிந்துரை ஃபீஸ் (உங்கள் புராடக்ட் கேட்டகரியின் அடிப்படையில்) மற்றும் மூடுதல் ஃபீஸ் (பெறப்பட்ட ஒவ்வொரு ஆர்டருக்கும் பிளாட் ஃபீ) பொருந்தும். மீதமுள்ள ஃபீஸ், ஏதேனும் இருந்தால், நீங்கள் பெறும் ஃபுல்ஃபில்மெண்ட் விருப்பத்தேர்வு மற்றும் புரோகிராம்/சர்வீஸின் அடிப்படையில் வசூலிக்கப்படும்.
Amazon Seller Central என்றால் என்ன
Seller Central பற்றி விளக்கினால், அது Amazon.in இல் உங்கள் ஸ்டேட்டஸைக் கண்காணிக்க உதவுகிறது. Amazon.in இல் செல்லிங் செய்வதற்கும், செல்லராக வளருவதற்கும், நிர்வகிப்பது, கற்றுக்கொள்வது, உத்திகளை உருவாக்குவது ஆகியவற்றில் உங்களுக்கு உதவும் ஒரே இடமாகும்.

Amazon Seller Central டாஷ்போர்டு உங்கள் புராடக்ட்டுகளை Amazon.in இல் பட்டியலிடவும், ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக் தேவைகளைப் பராமரிக்கவும், நிகழ்நேரத்தில் சேல்ஸ் மற்றும் பேமெண்ட்டுகளை டிராக் செய்யவும், மற்ற அம்சங்களுடன் Amazon.in இல் உங்கள் வணிகத்தைப் பகுப்பாய்வு செய்யவும் உதவுகிறது.
Amazon செல்லிங் ஆங்கிலம், இந்தி, கன்னடம், தமிழ், மராத்தி, குஜராத்தி, மலையாளம், பெங்காளி மற்றும் தெலுங்கு ஆகியவற்றில் கிடைக்கிறது.
உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்ய கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்யவும்.

உங்கள் Amazon Seller பயணத்தைத் தொடங்கவும்

Amazon.in தளத்தில் விற்கும் 12 லட்சம்+ வணிகங்கள் உள்ள எங்கள் குடும்பத்தில் சேருங்கள்
உங்கள் அக்கவுண்ட்டை அமைப்பதற்கு 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்