Amazon செல்லர் நிகழ்வுகள் | Amazon இல் விற்பனை செய்தல்
Amazon செல்லர் > நிகழ்வுகள்

செல்லிங் பார்ட்னர் நிகழ்வுகள்

கடந்தகால நிகழ்வுகள்

Amazon Smbhav Summit logo

Amazon Smbhav 2023

This year's summit holds special significance as we celebrate Amazon's 10-year journey in India. Smbhav 2023 was a convergence of minds, an assembly of industry trailblazers, policymakers, esteemed members of the media, and the backbone of our economy - small and medium businesses.
Amazon Connect Web லோகோ

Amazon Connect Web

Amazon Connect Web என்பது Amazon லீடர்ஷிப் வழங்கும் இலவச ஆன்லைன் நேரடி அமர்வுகளின் தொடர் ஆகும், இது Amazon உடன் ஆன்லைனில் விற்பனை செய்வதில் உள்ள பல்வேறு நுணுக்கங்களை உள்ளடக்கியும், எங்கள் தலைவர்களுடன் நேரடியாக ஈடுபடவும் தொடர்பு கொள்ளவும் ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
Amazon இல் விற்பனை - செல்லர் கஃபே லோகோ

Amazon இல் விற்பனை - செல்லர் கஃபே

Amazon இல் விற்பனை - செல்லர் கஃபே வணிக உரிமையாளர்கள் Amazon.in இல் தங்கள் ஆன்லைன் விற்பனை பயணத்தைத் தொடங்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட வொர்க்ஷாப்களில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பைப் பெறுங்கள், படிப்படியான டெமோ வீடியோக்கள் மூலம் Amazon இல் செல்லிங் செய்வது பற்றி அறியுங்கள்.
Amazon Connect மெய்நிகர் உச்சி மாநாடு 2022 லோகோ

Amazon Connect மெய்நிகர் உச்சி மாநாடு 2022

Amazon Connect மெய்நிகர் உச்சி மாநாடு உங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு
செல்வதை நோக்கமாகக் கொண்டது.


உங்கள் வணிகத்தைப் பெருக்க உதவும் புள்ளிவிவரங்களைப் பெற, எங்கள் Amazon தலைமைத்துவம் மற்றும் சகாக்களிடமிருந்து கேளுங்கள்.
வரவிருக்கும் பண்டிகைக்கால சேலினை அதிகம் பயன்படுத்துவது பற்றிய புள்ளிவிவரங்களைப் பெறுங்கள்.

செல்லராக உங்கள் பயணத்தைத் தொடங்கவும்

Amazon.in தளத்தில் விற்கும் 10 லட்சம்+ பிசினஸ்கள் உள்ள எங்கள் குடும்பத்தில் சேருங்கள்
உங்கள் அக்கவுண்ட்டை அமைப்பதற்கு 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்