வரவிருக்கும் நிகழ்வுகள்
Amazon Connect Web
புதுப்பிக்கப்பட வேண்டும்
Amazon Connect Web என்பது Amazon லீடர்ஷிப் வழங்கும் இலவச ஆன்லைன் நேரடி அமர்வுகளின் தொடர் ஆகும், இது Amazon உடன் ஆன்லைனில் விற்பனை செய்வதில் உள்ள பல்வேறு நுணுக்கங்களை உள்ளடக்கியும், எங்கள் தலைவர்களுடன் நேரடியாக ஈடுபடவும் தொடர்பு கொள்ளவும் ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
கடந்தகால நிகழ்வுகள்

Amazon இல் விற்பனை - செல்லர் கஃபே
செப்டம்பர் 30, 2022
Amazon இல் விற்பனை - செல்லர் கஃபே வணிக உரிமையாளர்கள் Amazon.in இல் தங்கள் ஆன்லைன் விற்பனை பயணத்தைத் தொடங்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட வொர்க்ஷாப்களில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பைப் பெறுங்கள், படிப்படியான டெமோ வீடியோக்கள் மூலம் Amazon இல் செல்லிங் செய்வது பற்றி அறியுங்கள்.
Amazon Connect மெய்நிகர் உச்சி மாநாடு 2022
செப்டம்பர் 7, 2022
Amazon Connect மெய்நிகர் உச்சி மாநாடு உங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு
செல்வதை நோக்கமாகக் கொண்டது.
உங்கள் வணிகத்தைப் பெருக்க உதவும் புள்ளிவிவரங்களைப் பெற, எங்கள் Amazon தலைமைத்துவம் மற்றும் சகாக்களிடமிருந்து கேளுங்கள்.
வரவிருக்கும் பண்டிகைக்கால சேலினை அதிகம் பயன்படுத்துவது பற்றிய புள்ளிவிவரங்களைப் பெறுங்கள்.
செல்வதை நோக்கமாகக் கொண்டது.
உங்கள் வணிகத்தைப் பெருக்க உதவும் புள்ளிவிவரங்களைப் பெற, எங்கள் Amazon தலைமைத்துவம் மற்றும் சகாக்களிடமிருந்து கேளுங்கள்.
வரவிருக்கும் பண்டிகைக்கால சேலினை அதிகம் பயன்படுத்துவது பற்றிய புள்ளிவிவரங்களைப் பெறுங்கள்.
Amazon Smbhav 2022
மே 18 & 19, 2022
Amazon Smbhav இன் மூன்றாவது பதிப்பு இங்கே உள்ளது! இந்த முறை, நாங்கள் உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருந்து இலவசமாக கலந்து கொள்ளக்கூடிய 2-நாள் மெய்நிகர் மாநாட்டை நடத்துகிறோம். 1 லட்சத்திற்கும் மேற்பட்ட SMBகள், தொழில்முனைவோர்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் டெவலப்பர்களுடனான நெட்வொர்க்கில் சேரும் வாய்ப்பைப் பெறுங்கள். 30+ தொழில்துறைத் தலைவர், சிறு வணிகத் தலைவர்கள் மற்றும் செல்வாக்குச் செலுத்துபவர்களிலிருந்து அறியவும். உங்கள் வணிகத்திற்கான தொடர்புடைய தீர்வுகள் பற்றி அறிய, Amazon பிரதிநிதிகள் மற்றும் வெளி சர்வீஸ் புரவைடர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். போட்டியில் பங்கேற்ற்று, ரிவார்டுகளை வெல்லுங்கள் மற்றும் முடிவில்லா சாத்தியங்களைக் கண்டறியுங்கள்.
செல்லராக உங்கள் பயணத்தைத் தொடங்கவும்
Amazon.in தளத்தில் விற்கும் 10 லட்சம்+ பிசினஸ்கள் உள்ள எங்கள் குடும்பத்தில் சேருங்கள்
உங்கள் அக்கவுண்ட்டை அமைப்பதற்கு 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்