உதவி மற்றும் ஆதரவு
உங்களுக்கு அது தேவைப்படும்போதெல்லாம்

இதைப் பதிவு செய்ய 15 நிமிடங்களுக்கும் குறைவாக எடுக்கும்
Amazon செல்லர் உதவி

Amazon.in இல் உங்கள் ஆன்லைன் விற்பனைப் பயணத்தைப் புதிதாகத் தொடங்குங்கள்
வரையறுக்கப்பட்ட கால வெளியீட்டு ஆஃபர்கள்

• 10 ASINகள் வரை இலவச லிஸ்டிங் ஆதரவு
₹350 இல் தொடங்கும் கட்டண GST ஆதரவு
₹2000 மதிப்புள்ள அட்வெர்டைசிங் கிரெடிட்டுகள்

ஒரு கிளிக் தூரத்தில் உதவி உள்ளது

Amazon செல்லராக, உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காகத் தனிப்பயனாக்கப்பட்டுள்ள சப்போர்ட் விருப்பங்களுக்கான அணுகலை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் ஒரு கேள்வி இருந்தாலும், சுயமாகக் கற்றுக்கொள்வதற்கான கையேடு அல்லது சரிபார்க்கப்பட்ட புரஃபஷனல்களுக்குப் பணிகளை அவுட்சோர்ஸ் செய்ய விரும்பினாலும், Amazon சப்போர்ட் எப்போதும் உங்கள் விரல்நுனிகளில் உள்ளது.

பதிவின் போது தொடர முடியவில்லையா?

எவ்வாறு தொடர்வது எனத் தெரியவில்லையா? பொதுவான பதிவுச் சிக்கல்களுக்கு உதவியைப் பெறுங்கள்

Need help digitizing your business?

Get answers to all your questions about setting up and running online business in India from our trustworthy articles on Bizzopedia

1

Amazon செல்லர் சப்போர்ட் மூலம் உங்கள் வினவல்கள் அனைத்திற்கும் பதில்களைப் பெறுதல்

நீங்கள் புதிய அல்லது அனுபவம் வாய்ந்த செல்லர் என இருந்தாலும், Amazon செல்லர் சப்போர்ட்டானது இங்கே உதவுவதற்காக உள்ளது. சப்போர்ட்டைப் பெற மற்றும் உங்கள் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள Seller Central மூலம் நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம். Amazon செல்லராக, ஃபோன் மூலம் சப்போர்ட்டைப் பெரும் விருப்பமும் உள்ளது. எங்களது பயிற்சி பெற்ற செல்லர் சப்போர்ட் குழு உங்களிடம் இருக்கக்கூடிய குழப்பங்கள், சந்தேகங்கள், சிக்கல்கள் அல்லது பிரச்சனைகள் அனைத்திற்காகவும் உங்களுக்கு உதவ நாள் முழுவதும் கிடைக்கிறது. எங்கள் சப்போர்ட்டானது ஆங்கிலம், இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு மொழிகளில் கிடைக்கிறது.

2

செல்லர் யூனிவர்சிட்டி மூலம் ஆன்லைன்ல் கற்றல்

செல்லர் யூனிவர்சிட்டிக்கான வரம்பற்ற அணுகலை Amazon செல்லர்கள் பெற்றுள்ளனர். வீடியோக்கள், பயிற்சிகள் மற்றும் படிப்படியான வழிமுறைகளின் நூலகத்துடன், செல்லர் யூனிவர்சிட்டி என்பது ஓர் Amazon செல்லராக சுய கற்றலுக்காக உங்கள் ஒரு நிறுத்தத்திற்கான கடை ஆகும். நீங்கள் தேர்வு செய்ய பல்வேறு கற்றல் விருப்பங்கள் உள்ளன:
 • வீடியோ வழிகாட்டிகள் மற்றும் அறிவுறுத்தல் கையேடுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
 • சந்தேகங்களைத் தீர்க்க நேரலை அரட்டை மூலம் ஓர் ஆன்லைன் செமினாரில் பங்கேற்கவும்
 • 17+ நகரங்களில் நடைபெற்ற எங்கள் நபர் சார்ந்த வகுப்பறை அமர்வு ஒன்றில் கலந்து கொள்ளுங்கள்
 • 3

  புரஃபஷனல் உதவிக்காகப் பணியமர்த்துதல்

  சில சமயங்களில் பணியை முடிப்பதற்காக ஒரு நிபுணரை நீங்கள் பணியமர்த்தத் தேவைப்படும். எங்கள் சர்வீஸ் புரவைடர் நெட்வொர்க் (SPN) மூலம் இந்த விருப்பத்தை Amazon உங்களுக்கு வழங்குகிறது. புராடக்ட் ஃபோட்டோகிராஃபி, கேட்டலாகிங், அக்கவுண்ட் மேனேஜ்மெண்ட் அல்லது அட்வெர்டைசிங்கிற்காக, சரிபார்க்கப்பட்ட புரஃபஷனல்களுடன் Amazon SPN உங்களை அனுமதிக்கிறது. Seller Central இன் உள்ளே ‘ஆப்ஸ் மற்றும் சர்வீஸ்கள்’ என்பதன் கீழ் Amazon இல் விற்க நீங்கள் பதிவு செய்ததும் எங்கள் சர்வீஸ் புரவைடர் நெட்வொர்க்கை அணுகலாம்.

  இன்று ஒரு செல்லர் ஆகுங்கள்

  உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நாங்கள் உதவுவோம்.
  உங்கள் அக்கவுண்ட்டை அமைப்பதற்கு 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்