ஆன்லைனில் எப்படி செல்லிங் செய்வது என அறிந்துகொள்ளுங்கள்

இன்றே ஆன்லைனில் செல்லிங்கைத் தொடங்குதல்

நீங்கள் ஏற்கனவே ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் அல்லது சிறந்த யோசனை மற்றும் விற்பதற்கான பேரார்வம் உடையவர் என்றால், ஒரு சில படிகளில் நீங்கள் Amazon.in தளத்தில் செல்லிங்செய்யலாம்.
Amazon இல் ஆன்லைனில் விற்பனைசெய்தல்
Amazon Smbhav Summit 2021 - Day 3 is streaming LIVE
Tune in now for special guests including Nandan Nilekani and masterclasses on cataloging and payments

ஏன் Amazon.in தளத்தில் விற்க வேண்டும்?

இன்று, 7 லட்சம் செல்லர்கள் Amazon.in தளத்தைத் தேர்வு செய்து கோடிக்கணக்கான கஸ்டமர்களைத் தொடர்புகொள்கிறார்கள், அவர்கள் அனைவரும் பின்வருபவை போன்ற நன்மைகளை அனுபவிக்கின்றனர்:
பாதுகாப்பான பேமெண்ட்டுகள்

பாதுகாப்பான பேமெண்ட்டுகள், எப்போதும்

பே-ஆன்-டெலிவரி ஆர்டர்களாக இருந்தாலும் கூட, ஒவ்வோர் 7 நாட்களும் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் நேரடியாக உங்கள் பணம் டெபாசிட் செய்யப்படும்.
பிரச்சனை இல்லாத ஷிப்பிங்

பிரச்சனை இல்லாத ஷிப்பிங்

Amazon மூலம் ஃபுல்ஃபில்மெண்ட் (FBA) அல்லது Easy Ship ஆகியவற்றின் மூலம், உங்கள் புராடக்ட்டுகளின் டெலிவரியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
சர்வீஸ் புரவைடர்

ஒவ்வொரு தேவைக்குமான சர்வீஸ்கள்

புராடக்ட் புகைப்படம், அக்கவுண்ட் மேலாண்மை மற்றும் பலவற்றிற்காக மூன்றாம் தரப்பு நிபுணர்களிடமிருந்து பணம் செலுத்துவதற்கான ஆதரவைப் பெறுங்கள்.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் புராடக்ட் மீது கவனம் செலுத்துவது மற்றும் மீதம் அனைத்தையும் Amazon பார்த்துக்கொள்ள அனுமதிப்பது மட்டும் தான்.
பினோய் ஜான்டைரக்டர், பெனஸ்தா

செல்லிங் தேவைகள்

நீங்கள் Amazon.in தளத்தில் விற்க விரும்பினால், நீங்கள் Amazon Seller Central ஐ அணுக வேண்டும். ஒரு அக்கவுண்ட்டை உருவாக்குவதன் மூலம் இதைச் செய்யலாம். இதற்கு 15 நிமிடங்கள் எடுக்கும் மற்றும் நீங்கள் செல்லிங்கைத் தொடங்க இரு விஷயங்கள் தேவை:
பேங்க் அக்கவுண்ட்
பேமெண்ட்டுகளை டெபாசிட் செய்வதற்கான ஓர் ஆக்டிவ் வங்கிக் கணக்கு
நீங்கள் விற்கும் வகை மற்றும் பிராண்டின் அடிப்படையில் Amazon.in தளத்தில் செல்லிங் செய்வதற்கான படிப்படியான செயல்முறையைப் புரிந்துகொள்தல், முதன்மையாக விற்கும் துணை வகைகள், உங்கள் புராடக்ட்டுகளைப் லிஸ்ட் செய்யத் தேவையான ஆவணங்கள், கணக்கீட்டு ஃபீஸ் முதலியவை கீழே வழங்கப்பட்டுள்ள வகைப் பக்கங்களில் உள்ளன.

Amazon வாசகங்கள்:

Seller Central

Seller Central என்பது செல்லர்கள் தங்கள் Amazon.in சேல்ஸ் செயல்பாட்டை நிர்வகிக்க உள்நுழையும் வலைத்தளம் ஆகும். நீங்கள் புராடக்ட்டுகளை லிஸ்ட் செய்யலாம், இன்வெண்ட்ரியை நிர்வகிக்கலாம், விலையிடலைப் புதுப்பிக்கலாம், வாங்குபவர்களுடன் தொடர்புகொள்ளலாம், உங்கள் கணக்குத் தகுதிநிலையைக் கண்காணிக்கலாம், சப்போர்ட்டைப் பெறலாம்.

உங்கள் புராடக்ட்டுகளை லிஸ்டிங் செய்தல்

உங்கள் Seller Central அக்கவுண்ட்டை உருவாக்கியவுடன், நீங்கள் லிஸ்டிங் செயல்முறையின் மூலம் உங்கள் தயாரிப்பை Amazon.in தளத்தில் சேல்ஸ் செய்வதற்குக் கிடைக்கச் செய்யலாம். அதை எப்படி செய்வது என்பது இங்கே உள்ளது: லிஸ்டிங் செயல்முறை மூலம்.
  • நீங்கள் Amazon.in தளத்தில் ஏற்கனவே வாங்குவதற்கு கிடைக்கக்கூடிய ஒன்றை செல்லிங் செய்தால், நீங்கள் ஏற்கனவே உள்ள ஒரு புராடக்ட்டுடன் அதைப் பொருத்துவதன் மூலம் உங்கள் புராடக்ட்டை எளிதாக லிஸ்ட் செய்யலாம்
  • நீங்கள் ஒரு பிராண்டு உரிமையாளராக இருந்தால் அல்லது நீங்கள் ஒரு புதிய புராடக்ட்டை செல்லிங் செய்கிறீர்கள் என்றால், புராடக்ட் விவரங்கள், பரிமாணங்கள், படங்கள், அம்சங்கள் மற்றும் மாறுபாடுகள் போன்ற அனைத்துத் தகவல்களையும் சேர்ப்பதன் மூலம் உங்கள் புராடக்ட்டுக்கான லிஸ்டிங்கை உருவாக்க வேண்டும்

ஸ்டோர் செய்தல் & டெலிவரி செய்தல்

ஓர் Amazon.in செல்லராக நீங்கள் உங்கள் கஸ்டமருக்காக உங்கள் புராடக்ட்டுகளை ஸ்டோர் செய்தல், டெலிவரி செய்தல் என இரண்டையும் செய்ய வேண்டியிருக்கும். நீங்களே இதைப் பார்த்துக்கொள்ளத் தேர்வுசெய்யலாம் அல்லது இதை உங்களுக்காக Amazon செய்ய அனுமதிக்கலாம்.

உங்கள் விருப்பத்தேர்வுகள்:
  • Amazon மூலம் ஃபுல்ஃபில்மெண்ட்: ஸ்டோரேஜ், பேக்கிங் & டெலிவரி ஆகியவற்றை Amazon கவனித்துக்கொள்கிறது. உங்களுக்கு Prime பேட்ஜ் கிடைக்கும் & கஸ்டமர் சப்போர்ட்டையும் Amazon கையாளுகிறது.
  • Easy Ship: நீங்கள் புராடக்ட்டுகளை ஸ்டோர் செய்கிறீர்கள், உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதை Amazon டெலிவரி செய்கிறது.
  • Self Ship: மூன்றாம் தரப்புக் கூரியர் சேவை மூலம் புராடக்ட்டுகளின் ஸ்டோரேஜ் மற்றும் டெலிவரி ஆகிய இரண்டையும் நீங்கள் கையாளுகிறீர்கள்

உங்கள் சேல்ஸிற்கான பணத்தைப் பெறுங்கள்

நீங்கள் ஓர் Amazon.in செல்லர் ஆகிவிட்டால், ஆர்டர்களைப் பெறத் தொடங்குவீர்கள். உங்கள் அக்கவுண்ட் சரிபார்க்கப்பட்ட பிறகு, (Amazon ஃபீஸ் கழிக்கப்பட்டு) இந்த ஆர்டர்களுக்கான உங்கள் பேமெண்ட்டுகள் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் ஒவ்வொரு 7 நாட்களிலும் டெபாசிட் செய்யப்படும். உங்கள் Seller Central சுயவிவரத்தில் எப்போது வேண்டுமானாலும் உங்கள் செட்டில்மெண்ட்களை நீங்கள் பார்க்கலாம் மற்றும் வினவல்கள் இருந்தால் செல்லர் சப்போர்ட்டைத் தொடர்பு கொள்ளலாம்

Amazon.in மூலம் உங்கள் வணிகத்தை வளரச் செய்தல்

நீங்கள் ஓர் Amazon.in செல்லராகிவிட்டால், உங்கள் வணிகத்தை வளரச் செய்வதற்கு உதவி பெற, டூல்கள் மற்றும் புரோகிராம்களின் தொகுதிக்கான (கட்டணத்துடன் மற்றும் இலவசமாக இரு வழிகளும்) அணுகலைக் கொண்டிருப்பீர்கள்.

உங்கள் வளர்ச்சிக்கு Amazon எவ்வாறு உதவலாம் என்பது இங்கே உள்ளது:
  • கஸ்டமர்களுக்கு உங்கள் புராடக்ட்டுகளை வழங்க Amazon மூலம் ஃபுல்ஃபில்மெண்ட்டைத் தேர்வுசெய்யும்போது அல்லது Amazon மூலம் உள்ளூர் கடைகளின் கீழ் செல்லிங் செய்யத் தேர்வு செய்தால், நீங்கள் Prime பேட்ஜைப் பெறுவீர்கள்.
  • விதிகளை அமைக்க எங்கள் ஆட்டோமேட் பிரைசிங் டூலைப் பயன்படுத்தலாம் மற்றும் உங்கள் புராடக்ட்டுகளின் விலைகளைத் தானாகவே சரிசெய்து, Buy Box ஐ வெல்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.
  • டாஷ்போர்டில் எங்கள் கஸ்டமர்களின் குரல் என்பதைப் பயன்படுத்தி, உங்கள் கஸ்டமர்களிடமிருந்து மேலும் கற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு கிளிக் தூரத்தில் ஆதரவு உள்ளது

ஓர் Amazon.in செல்லராக, உங்களுக்கு எப்போதும் எங்களுடைய சப்போர்ட் இருக்கும். உங்களிடம் ஒரு கேள்வி இருந்தால், அதற்கு நாங்கள் பதிலளிப்போம். நீங்கள் ஒரு தொழில்முறை சர்வீஸ் புரவைடருக்கு சர்வீஸ்களை அவுட்சோர்ஸ் செய்ய விரும்பினால், எங்களால் உதவ முடியும். அல்லது நீங்களாகவே சொந்தமாகக் கற்றுக்கொள்ள விரும்பினால், நாங்கள் உங்களுக்கு சப்போர்ட்டாக இருக்கிறோம்.
தொடங்குவதற்கு உதவி வேண்டுமா?

எங்களுடன் உங்கள் ஆன்லைன் செல்லிங் பயணத்தைத் தொடங்குங்கள்

ஒவ்வொரு நாளும் Amazon.in தளத்தில் கோடிக்கணக்கான கஸ்டமர்கள் முன்னிலையில் உங்கள் புராடக்ட்டுகளை வைக்கவும்.
உங்கள் அக்கவுண்ட்டை அமைப்பதற்கு மட்டுமே இது 15 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்