செல்லிங் டூல்கள்

உங்கள் வணிகத்தை வளர்க்க உதவும் டூல்கள்

Amazon.in செல்லர்களுக்கென Amazon வழங்கும் டூல்கள்

உங்கள் வணிகத்தை வளர்ப்பது எளிமையானது

Amazon இல் நாங்கள் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுடன் இருப்போம், உங்கள் வணிகத்தை எப்படி வளர்ப்பது மற்றும் நிர்வகிப்பது என்று உங்களுக்கு வழிகாட்டுவோம். Amazon.in செல்லராக, உங்கள் வணிக வேகத்தை அதிகரிக்கும் பலவிதமான டூல்கள் மற்றும் தீர்வுகளுக்கான அணுகலைப் பெறுவீர்கள்.

Prime நன்மையைப் பெறுதல்

Fulfillment by Amazon (FBA)

நீங்கள் FBA பயன்படுத்தும்போது, Amazon ஃபுல்ஃபில்மெண்ட் மையத்திற்கு உங்கள் புராடக்டுகளை அனுப்புவீர்கள், மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்வோம். ஆர்டரைப் பெற்றவுடன், உங்கள் புராடக்ட்டுகளை பேக் செய்து வாங்குபவருக்கு டெலிவரி செய்வதோடு, உங்கள் கஸ்டமர் வினவல்களையும் நிர்வகிப்போம். FBA மூலம் நீங்கள் பெறும் நன்மைகள்:
 • Prime பேட்ஜ் கொண்ட செல்லர்கள் 3X அதிக சேல்ஸைப் பெறுகின்றனர்
 • Buybox பெறுவதற்கான அதிகப்படியான வாய்ப்புகள்
 • Prime உறுப்பினர்களுக்கு இலவச மற்றும் வேகமான ஷிப்பிங் மூலம் தடையற்ற சேவைகள் (இன்வெண்ட்ரி மற்றும் டெலிவரியை Amazon நிர்வகிக்கிறது)
 • Prime பேட்ஜ் கொண்ட புராடக்ட்டுகள் கஸ்டமர்களால் அதிகம் பார்க்கப்படுவதுடன், அதிக கன்வெர்ஷன்களையும் பெறுகின்றன.
 • கஸ்டமர் சப்போர்ட் மற்றும் ரிட்டர்ன்களை Amazon கையாளும்
Amazon.in இல் Prime பேட்ஜுடன் உள்ள புராடக்ட்டுகள்

உங்கள் புராடக்ட்டுகளை விளம்பரப்படுத்தலாம்

ஸ்பான்சர் செய்த புராடக்ட்டுகள் (SP)

SP மூலம் டார்கெட் செய்யப்படும் ஆட்களை உருவாக்குங்கள், இதனால் உங்கள் புராடக்ட்டுகளை கஸ்டமர்கள் எளிதில் காணலாம். நீங்கள் ₹1 முதல் ஏலத்தைத் தொடங்கி, கிளிக்கிற்கு ஏற்ப பணம் செலுத்தலாம். SP மூலம் பின்வருபவை போன்ற நன்மைகளைப் பெறுவீர்கள்:
 • Amazon.in தேடல் முடிவுகளில் முதல் பக்கத்தில் வருவதற்கான வாய்ப்பைப் பெறலாம், இதன் மூலம் உங்கள் புராடக்ட் அதிகமாகப் பார்க்கப்படும்
 • உங்கள் விளம்பரம் கிளிக் செய்யப்படும்போது மட்டும் பணம் செலுத்தினால் போதும்
 • தொடர்புடைய கஸ்டமர்களை இலக்காகக் கொண்டு சேல்ஸை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள்
 • தாக்கத்தை அளவிட நிகழ் நேர அறிக்கைகள்
 • உங்கள் வணிகத்தைத் தொடங்கும்போது 2000 மதிப்புள்ள SP கிரெடிட்களை இலவசமாகப் பெறலாம்
Amazon.in இல் ஸ்பான்சர் செய்த புராடக்ட்டுகள்

சேமிப்புகள் மூலம் கஸ்டமர்களை ஈர்த்திடுங்கள்

Amazon.in செல்லர்களுக்கான ஆட்டோமேட் பிரைசிங் டூல்

ஆட்டோமேட் பிரைசிங்

விதிகளை அமைத்து, உங்கள் புராடக்ட்டுகளின் விலைகளை ஆட்டோமேட்டாகவே சரிசெய்து, ஆஃபர் டிஸ்ப்ளேயை வெல்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.
Amazon.in இல் Amazon செல்லர்களால் வழங்கப்படும் கூப்பன்கள்

கூப்பன்கள்

அதிக ஆர்டர்களைப் பெறுவதற்கு, கூப்பன்கள் மூலம் உங்கள் புராடக்ட்டுகளில் சிறப்பு ஆஃபர்களை உருவாக்கி உங்கள் கஸ்டமர்களை மகிழ்விக்கலாம்.
Amazon.in இன்றைய டீல்கள் பக்கம்

டீல்கள்

உங்கள் புராடக்ட்டுகளுக்காக வரையறுக்கப்பட்ட-கால புரொமோஷனல் ஆஃபர்களை வழங்கி, அவற்றை இன்றைய டீல்கள் பக்கத்தில் காட்சிப்படுத்தி சேல்ஸை அதிகரித்திடுங்கள்.

கஸ்டமர் ஃபீட்பேக் மூலம் ரிட்டர்ன்களைக் குறைக்கலாம்

கஸ்டமர் குரல் டாஷ்போர்டு

உங்கள் புராடக்ட்டுகளில் உள்ள கஸ்டமர் ஃபீட்பேக்குகளைப் பார்க்கலாம், கஸ்டமர்கள் உங்கள் புராடக்ட்டுகளுக்கு எப்படி வரவேற்பளிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம், உங்கள் இன்வெண்ட்ரியை மேம்படுத்தலாம். இந்த டாஷ்போர்டு மூலம், நீங்கள் ரிட்டர்ன்களையும் எதிர்மறை ஃபீட்பேக்குகளையும் குறைக்கலாம் மற்றும் இலாபத்தை அதிகரிக்கலாம்.
கஸ்டமர் குரல் டாஷ்போர்டு
CK எண்டர்பிரைசஸ் ஒரு மாதத்தில் செல்லர் உறுதிசெய்த ரிட்டர்ன் ரேட்டில் (SCRR) 140 அடிப்படைப் புள்ளிகளை (BPS) குறைந்துள்ளதைக் கண்டறிந்துள்ளது.
“நாங்கள் தினசரி கஸ்டமர் குரலை தொடக்கத்தில் இருந்து பார்க்கிறோம் மற்றும் VOC இலிருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் எங்கள் புராடக்ட்டுகளை மேம்படுத்துகிறோம் – மிகவும் மோசமான லிஸ்டிங்கை நாங்கள் நீக்குகிறோம் மற்றும் விவரப் பக்கங்களில் மாற்றங்களைச் செய்வதற்கு மோசமானவை கவனமாகக் கண்காணிக்கப்படுகின்றன”

Amazon செல்லர் ஆப்ஸில் பயணத்தின்போதும் உங்கள் வணிகத்தை நிர்வகிக்கலாம்

Amazon செல்லர் ஆப் மூலம் மொபைலில் செய்யுங்கள்

Amazon செல்லர் ஆப்
பயணத்தில் உங்கள் வணிகத்தை நிர்வகிக்க Amazon செல்லர் ஆப்பைப் பயன்படுத்தவும். Amazon செல்லர் ஆப்பைப் பயன்படுத்தி, நீங்கள் -
 • புராடக்ட்டுகளை எளிதாக ஆராய்ச்சி செய்து உங்கள் ஆஃபரைப் பட்டியலிடலாம்
 • லிஸ்டிங்குகளை உருவாக்கி, புராடக்ட் ஃபோட்டோக்களைத் திருத்தலாம்
 • உங்கள் சேல்ஸ் மற்றும் இன்வெண்ட்ரியை டிராக் செய்யலாம்
 • ஆஃபர்கள் மற்றும் ரிட்டர்ன்களை நிர்வகிக்கலாம்
 • வாங்குவோரின் மெசேஜ்களுக்கு விரைவாகப் பதிலளிக்கலாம்
 • எந்த நேரத்திலும் உதவி மற்றும் ஆதரவைப் பெறலாம்
Google Play இல் Amazon செல்லர் ஆப்பை டவுன்லோடு செய்ய, இங்கே கிளிக் செய்யவும்
Apple ஆப் ஸ்டோரில் Amazon செல்லர் ஆப்பை டவுன்லோடு செய்ய, இங்கே கிளிக் செய்யவும்

எப்போது வேண்டுமானாலும் உதவி பெறலாம்

செல்லர் யூனிவர்சிட்டி

செல்லர் யூனிவர்சிட்டியில் இருந்து அறிக

பல்வேறு கல்வி மெட்டீரியல்கள், ஆன்லைன் வெபினார்கள் மற்றும் உங்கள் நகரத்தில் நடக்கும் வகுப்பறைப் பயிற்சி போன்ற பல்வேறு முறைகள் மூலம் Amazon இன் முழுமையான செயல்முறை, சேவைகள், டூல்கள், புராடக்ட்டுகள், கொள்கைகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளுங்கள்.
செல்லர் சப்போர்ட்

செல்லர் சப்போர்ட்டைத் தொடர்புகொள்க

நீங்கள் இப்போதுதான் பதிவு செய்திருந்தாலும் சரி, பல ஆண்டுகளாக விற்பனை செய்து வந்தாலும் சரி Amazon செல்லர் சப்போர்ட் உங்கள் சிக்கல்களைத் தீர்க்க உதவுகிறது. எங்களின் பயிற்சிபெற்ற செல்லர் சப்போர்ட் குழு உங்களுக்கு நாள் முழுவதும் உதவுவார்கள்.
(Seller Central உள்நுழைவு தேவை)

உங்களுக்குத் தெரியுமா:

பிராண்டு உரிமையாளர்களுக்கான கடன்
நீங்கள் ஒரு பிராண்டைச் சொந்தமாக வைத்திருந்தால், அதை உருவாக்க, வளர்க்க, பாதுகாக்க உதவும் டூல்களை Amazon வழங்குகிறது. Brand Registry இல் என்ரோல் செய்வது, உங்கள் பிராண்டு மற்றும் புராடக்ட் பக்கங்களைத் தனிப்பயனாக்குவதற்கும், உங்கள் வர்த்தக முத்திரைகள் மற்றும் அறிவுசார் சொத்துகளைப் பாதுகாப்பதற்கும், கஸ்டமர்களுக்கான பிராண்டு எக்ஸ்பீரியன்ஸை மேம்படுத்துவதற்கும், டிராஃபிக் மற்றும் கன்வர்சனை மேம்படுத்துவதற்கான கூடுதல் அட்வெர்டைசிங் விருப்பத்தேர்வுகள் மற்றும் பரிந்துரைகளைத் திறப்பதற்கும் உதவலாம்.

இன்றே செல்லிங்கைத் தொடங்குங்கள்

Amazon.in இல் ஒவ்வொரு நாளும் தேடும் மில்லியன் கணக்கான கஸ்டமர்களுக்கு உங்கள் புராடக்ட்டுகளைக் காட்சிப்படுத்துங்கள்.
உங்கள் அக்கவுண்ட்டை அமைப்பதற்கு 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்