Amazon செல்லராக ஆகுங்கள்
இன்று Amazon.in இல் விற்பனை செய்து, கேட்டகரிகளில் செல்லிங் ஃபீயில் 50% டிஸ்கவுண்ட்டைப் பெறுங்கள்
*செல்லிங் ஃபீ என்பது பரிந்துரை ஃபீயைக் குறிக்கிறது. நிபந்தனைகளும் விதிமுறைகளும் பொருந்தும்.

Amazon செல்லிங் ஆங்கிலம், இந்தி, கன்னடம், தமிழ், மராத்தி, குஜராத்தி, மலையாளம், பெங்காளி மற்றும் தெலுங்கு ஆகியவற்றில் கிடைக்கிறது.
உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்ய கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்யவும்.
உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்ய கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்யவும்.
Amazon ஐ நம்புவதற்கான பல காரணங்கள்
வெளிப்படையான பிரைசிங், மறைக்கப்பட்ட கட்டணங்கள் ஏதுமில்லை
Amazon தனது வலைத்தளத்தில் அனைத்து ஃபீ தொடர்பான பக்கங்களில் பகிரங்கமாக தனது ஃபீ ஸ்ட்ரக்சரைக் காட்டுகிறது
சரியான நேரத்தில் பேமெண்ட்டுகளைப் பெறுதல்
பே-ஆன்-டெலிவரி ஆர்டர் உட்பட, ஒவ்வொரு 7 நாட்களும் நிதிகள் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும்.

முறியடிக்க இயலாத அளவிற்கு சென்றடைதல்
இந்தியாவின் சர்வீஸ் வழங்கக்கூடிய பின்கோடுகளில் 100% இடங்களுக்கும், Easy Ship மற்றும் Fulfillment by Amazon ஆகியவற்றின் மூலம் டெலிவரி செய்கிறது
*Easy Ship மற்றும் Fulfilled by Amazon மூலம் டெலிவரி செய்வது தொடர்பானது
Amazon இல் எப்படி விற்பது?

அக்கவுண்ட்டை உருவாக்குதல்
3 எளிய படிகளில் ஓர் அக்கவுண்ட்டை உருவாக்கவும். உங்களுக்குத் தேவையானது உங்கள் GST, PAN மற்றும் ஆக்டிவ் பேங்க் அக்கவுண்ட் விவரங்கள் ஆகும்.


பட்டியலிடுதல், சேமித்துவைத்தல், டெலிவரி செய்தல்
உங்கள் புராடக்ட்டுகளைப் பட்டியலிட்டு முடித்ததும் ஸ்டோரேஜ், பேக்கேஜ் மற்றும் டெலிவரிக்கு இருக்கும் பல தேர்வுகளில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.


சேல்ஸைக் கண்காணித்தல் மற்றும் வளர்ச்சியை டிராக் செய்தல்
டெஸ்க்டாப் மற்றும் செயலியில் கிடைக்கும் எங்கள் மையப்படுத்தப்பட்ட டாஷ்போர்டில் கஸ்டமர் ஆர்டர்கள், சேல்ஸ் வளர்ச்சி மற்றும் பேமெண்ட் செட்டில்மெண்ட்டுகளை எளிதாக டிராக் செய்யுங்கள்.


உங்கள் சேல்ஸிற்கான பணத்தைப் பெறுதல்
நீங்கள் சரிபார்க்கப்பட்ட Amazon.in செல்லராக ஆகிவிட்டால், பே ஆன் டெலிவரி ஆர்டர்களுக்குக் கூட ஒவ்வொரு 7 நாட்களுக்கும் ஒருமுறை பேமெண்ட்டுகள் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் பாதுகாப்பாக டெபாசிட் செய்யப்படும்.
செல்லர் வெற்றிக் கதைகள்
செல்லராக உங்கள் பயணத்தைத் தொடங்குதல்
பிராண்டு உரிமையாளர், மறுசெல்லர், புதிதாக சேல்ஸ் செய்பவர் அல்லது வருடக்கணக்காக சேல்ஸ் செய்பவர் என நீங்கள் யாராக இருந்தாலும், உங்கள் கஸ்டமரைக் கண்டறிந்து உங்கள் வணிகத்தை வளரச் செய்வதற்காக உங்களுக்கு உதவ Amazon.in தளம் பரந்த அளவிலான விருப்பத்தேர்வுகளைக் கொண்டுள்ளது.
உங்கள் அக்கவுண்ட்டை அமைப்பதற்கு 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்
© 2021 Amazon.com, Inc. அல்லது அதன் இணை நிறுவனங்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை