செல்லர் யூனிவர்சிட்டி

சரியான வழியில் Amazon இல் செல்லிங் செய்யத் தொடங்குங்கள்

Amazon க்கு புதியவரா?

பதிவு செய்க

 

ஏற்கனவே செல்லராக இருக்கிறீர்களா?

கற்றலைத் தொடங்குங்கள்

 

செல்லர் யூனிவர்சிட்டிக்கு வரவேற்கிறோம்!

Amazon இல் விற்பனை செய்யும் போது உங்கள் அனைத்து கற்றல் தேவைகளுக்கான ஒரே தளமாக இது உள்ளது. எங்கள் முழுமையான செயல்முறைகள், சர்வீஸ்கள், டூல்கள், புராடக்ட்டுகள் மற்றும் பாலிசிகளைப் புரிந்துகொள்ளவும், வீடியோக்கள், ஆய்வுப் பொருட்கள், ஆன்லைன் வெபினார்கள் மற்றும் நகரத்தில் உள்ள வகுப்பறை பயிற்சிகள் போன்ற பல்வேறு கல்வி முறைகள் மூலம் உங்கள் பிசினஸை எளிதில் வளர்க்கவும் செல்லர் யூனிவர்சிட்டி இங்கே உள்ளது. இன்று ஒரு செல்லராக பதிவு செய்வதன் மூலம் Amazon இல் செல்லிங் செய்வது பற்றிய அனைத்தையும் கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள்!

எங்களிடம் 200+ கற்றல் தொகுதிகள் (ஆங்கிலம் & இந்தி), ஆன்லைன் பயிற்சிகள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட அமர்வுகள் உள்ளன, எனவே நீங்கள் செல்லர் ஆப்பில் கூட எங்கும், எந்த நேரத்திலும் கற்றுக்கொள்ளலாம்.

கற்றுக்கொள்ள பல வழிகள்

Amazon Smile லோகோவுடன் கம்பியூட்டர் ஐகான்
ஆங்கிலம் மற்றும் இந்தியில், 150+ தலைப்புகளில் (டூல்கள் மற்றும் செயல்முறைகள் உட்பட) எளிதான கற்றல் வீடியோக்கள் மற்றும் PDFகள் உள்ளடக்கம்


ஷிப்பிங் ஐகான், மேலே விமானம் மற்றும் கீழே டிரக்
ஆங்கிலம், இந்தி மற்றும் பிற பிராந்திய மொழிகளில் ஒவ்வொரு வாரமும் புதிய தலைப்பில் எங்கள் நிபுணர்களின் ஆன்லைன் பயிற்சிகள்ஒரு நாணயத்தைப் பிடித்திருக்கும் கையின் ஐகான்
உங்கள் வசதிக்காக பதிவுசெய்யப்பட்ட வெபினார் அமர்வுகள் - எப்போது வேண்டுமானாலும், எங்கும், மீண்டும் அறியமாதிரி பாடங்கள்

ஒவ்வொரு செல்லரும் தொடர்ந்து கல்வி உள்ளடக்கத்தைப் பார்த்து இலவச பயிற்சிகளில் பங்கேற்க நான் பரிந்துரைக்கிறேன். ஏனென்றால் அது தான் ஒரு செல்லராக நான் விரைவாக வெற்றி பெற்றதன் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
க்ருத்திகா புப்தாஇணை நிறுவுனர், 9shines Label
நான் செல்லர் யூனிவர்சிட்டிக்குத் தொடர்ந்து
வருகிறேன், அதிலும் லாக்டவுனிற்குப் பிறகு அதிகம் வருகிறேன்
விடியோக்கள் மற்றும் பயிற்சி புரோகிராம்களைப் பார்க்க
எனக்கு அதிக நேரம் கிடைக்கிறது
நான் பல்வேறு புரோகிராம்கள் குறித்து கற்றுக்கொண்டேன்
கோ லோக்கல் மற்றும் ஆட்டோமேட் பிரைசிங்
அது எனது சேல்ஸை 2X வரை அதிகரிக்க உதவியது
சந்திப்இணை நிறுவுனர், GOCART

இன்றே செல்லிங்கைத் தொடங்குங்கள்

Amazon இல் கற்றுக்கொள்ளுங்கள், விற்றுக்கொள்ளுங்கள் மற்றும் லாபம் பெற்றுக்கொள்ளுங்கள்

Amazon க்கு புதியவரா?

பதிவு செய்க

 

ஏற்கனவே செல்லராக இருக்கிறீர்களா?

கற்றலைத் தொடங்குங்கள்