Amazon.in இல் Covid-19 அத்தியாவசியங்களை ஆன்லைனில் விற்பனை செய்க

COVID-19 க்கு எதிராக இந்தியாவை பாதுகாப்படையச் செய்ய உதவவும்
மிகமுக்கிய அத்தியாவசியங்களை லிஸ்ட் செய்தல்
Amazon.in இல் COVID-19 அத்தியாவசியங்களை ஆன்லைனில் விற்பனை செய்க
COVID-தொடர்பான அத்தியாவசியப் பொருட்களுக்கான கஸ்டமர் தேவை 4 மடங்கு அதிகரித்துள்ளதால், நோய் பரவி வரும் சூழலைச் சமாளிப்பதற்கு கஸ்டமர்களுக்குத் தற்போது இந்தப் புராடக்ட்டுகள் (எ.கா. முகக் கவசங்கள், சானிடைசர்கள், PPE, மருத்துவ உபகரணங்கள்) அதிகம் தேவைப்படுகின்றன. நீங்கள் இந்தப் புராடக்ட்டுகளின் உற்பத்தியாளராகவோ, சப்ளையராகவோ, விநியோகஸ்தராகவோ இருந்தால், இப்போதே Amazon இல் லிஸ்ட் செய்து, இந்தியா முழுவதுமுள்ள கஸ்டமர்களுக்கு அவை கிடைக்கப்பெற உதவுங்கள்

தேவை-உள்ள COVID-19 அத்தியாவசிய புராடக்ட்டுகள் சில இங்கே உள்ளன

Amazon.in இல் N95 முகக்கவசங்களை விற்பனை செய்க
Amazon.in இல் அறுவை சிகிச்சை முகக்கவசங்களை ஆன்லைனில் விற்பனை செய்க
Amazon.in இல் கிருமிநாசினிகளை ஆன்லைனில் விற்பனை செய்க
Amazon.in இல் சானிடைசர்களை ஆன்லைனில் விற்பனை செய்க
Amazon.in இல் கையுறைகளை ஆன்லைனில் விற்பனை செய்க
Amazon.in இல் PPE கிட்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்க
Amazon.in இல் தெர்மோமீட்டர்களை ஆன்லைனில் விற்பனை செய்க
Amazon.in இல் ஆக்சிமீட்டர்களை ஆன்லைனில் விற்பனை செய்க
Amazon.in இல் IR தெர்மோமீட்டர்களை ஆன்லைனில் விற்பனை செய்க
Amazon.in இல் டிஸ்ஸூக்களை ஆன்லைனில் விற்பனை செய்க
Amazon.in இல் குப்பைப் பைகளை ஆன்லைனில் விற்பனை செய்க

ஆன்லைனில் COVID-19 அத்தியாவசியங்களை விற்பனை செய்வதற்கான படி-வாரியான வழிகாட்டி

படி 1

Amazon செல்லராக பதிவு செய்யவும்

Amazon.in இல் உங்கள் செல்லர் அக்கவுண்ட்டிய உருவாக்க நீங்கள் பின்வரும் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்:
GST & PAN
உங்கள் GST மற்றும் PAN தகவல்
செயலில் உள்ள பேங்க் அக்கவுண்ட்
பேமெண்ட்டுகளுக்காக செயலில் உள்ள பேங்க் அக்கவுண்ட்

படி 2

உங்கள் புராடக்ட்டுகளை லிஸ்டிங் செய்தல்

அடுத்து, கஸ்டமர்கள் வாங்குவதற்கு உங்கள் புராடக்ட்டுகளை Amazon.in இல் காட்சிப்படுத்த வேண்டும். இதனைச் செய்ய, கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றி உங்கள் Seller Central அக்கவுண்ட்டில் இருந்து உங்கள் புராடக்ட்டுகளை லிஸ்ட் செய்ய வேண்டும்:
ஒரு புதிய ஆஃபரைச் சேர்ப்பது
Amazon.in இல் COVID அத்தியாவசிய புராடக்ட் கிடைக்கும் என்றால், நீங்கள் அதை ஏற்கனவே இருக்கும் புராடக்ட்டுடன் பொருத்துவதன் மூலம் அல்லது செல்லர் ஆப் மூலம் புராடக்ட் பார்கோடு அல்லது ISBN ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் ஒரு புதிய ஆஃபரைச் சேர்க்கலாம்
புதிய லிஸ்டிங்கை உருவாக்குதல்
தற்போது Amazon.in இல் லிஸ்ட் செய்யப்படாத covid அத்தியாவசியத்த்தின் புதிய பிராண்டு உங்களிடம் இருந்தால், புராடக்ட் இமேஜுகளைப் பதிவேற்றி விவரங்களை நிரப்புவதன் மூலம் புதிய லிஸ்டிங்கை உருவாக்க வேண்டும்
*இந்த தயாரிப்பின் தீவிரத் தன்மை காரணமாக, உங்கள் லிஸ்டிங் நேரலைக்கு வருவதற்கு முன்பு நாங்கள் கைமுறையான தணிக்கையை செய்வோம் என்பதை நினைவில் கொள்க

படி 3

கஸ்டமருக்கு டெலிவரி செய்யவும்

உங்கள் புராடக்ட் ஒரு ஆர்டரைப் பெற்றவுடன், நீங்கள் கஸ்டமருக்கு அதை வழங்க வேண்டும். இதனைச் செய்ய பல வழிகள் உள்ளன:
Fulfillment by Amazon
Fulfillment by Amazon (FBA)
உங்கள் புராடக்ட்டுகளை ஸ்டோர் செய்து, பேக்கிங் மற்றும் டெலிவரி செய்வதை Amazon கவனித்துக்கொள்கிறது. உங்கள் புராடக்ட்டுகள், கூடுதலாக Prime பேட்ஜின் FBA பலனையும் பெறும்.
Easy Ship
Easy Ship (ES)
உங்கள் புராக்ட்டுகளை நீங்கள் ஸ்டோர் மற்றும் பேக் செய்யுங்கள், Amazon உங்கள் கஸ்டமரின் வீட்டு வாசலில் டெலிவரி செய்கிறது
செல்ஃப்-ஷிப்பிங்
செல்ஃப்-ஷிப் (SS)
நீங்கள் உங்கள் புராடக்ட்டுகளை ஸ்டோர், பேக், டெலிவரி செய்யுங்கள்

இன்றே விற்பனை செய்க

COVID-19 அத்தியாவசிய புராடக்ட்டுகளைத் தேடும் கோடிக்கணக்கான Amazon கஸ்டமர்களுக்கு உங்கள் புராடக்ட்டுகளை கிடைக்கச் செய்யுங்கள்