இன்பவுண்ட் சர்வீஸ்கள்
FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸுடன் தொந்தரவு இல்லாத இன்பவுண்ட்

FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸ் ஆனது உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து எக்ஸ்பீரியன்ஸிற்காக நம்பகமான, இணக்கமான மற்றும் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்ட Amazon இன் தொடர்புடைய கேரியர் நிறுவனம், அதாவது Amazon Transportation Services Private Limited ("Amazon இன் கேரியர்") மூலம் தொந்தரவு இல்லாத மற்றும் ஒருங்கிணைந்த இன்பவுண்ட் எக்ஸ்பீரியன்ஸை (அப்பாய்ண்ட்மெண்ட் திட்டமிடல் முதல் டெலிவரி வரை) வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
இது எப்படிச் செயல்படுகிறது
எந்தவொரு பதிவு செய்யப்பட்ட FBA செல்லரும் FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸைப் பயன்படுத்தி ஃபுல்ஃபில்மெண்ட் சென்டருக்கு ஒரு ஷிப்மெண்ட்டை அனுப்பத் தேர்வு செய்யலாம். Seller Central இல் FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸுடன் பிக்-அப்பைத் திட்டமிடும் கைடுலைன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பிக்-அப்பைத் திட்டமிடுதல்
படி 1
FBA இன்பவுண்ட் ஷிப்மெண்ட்டை உருவாக்கும்போது, ‘FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸ்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
படி 2
பாக்ஸ் விவரங்களை உள்ளிட்டு பிக்-அப் செய்ய, ‘ஃப்ரெயிட் தயாராகும் தேதி மற்றும் நேரம்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
படி 3
தேர்ந்தெடுக்கப்பட்ட தேதி மற்றும் நேர ஸ்லாட்டிற்காக மதிப்பிடப்பட்ட கட்டணங்கள் மற்றும் பிக்-அப் திட்டமிடப்பட்டுள்ளது என்பதை ஏற்கவும்
பிக்-அப் செயல்முறை
படி 4
பிக்-அப் அப்பாய்ண்ட்மெண்ட் உறுதிப்படுத்தல் மெசேஜானது இமெயில் மற்றும் SMS மூலம் அனுப்பப்படுகிறது
படி 5
பிக்-அப் செய்யப்பட்ட நாளில், ள்கிடைக்கும்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு Amazon அசோசியேட்டிடம் இருந்து அழைப்பைப் பெறுவீர்கள்
படி 6
பேக் செய்யப்பட்டு, லேபிளிடப்பட்ட பேக்கேஜ்களை Amazon அசோசியேட்டிடம் ஒப்படைக்கவும்
பிக்-அப்பை கேன்சல் செய்தல்
நீங்கள் திட்டத்தில் மாற்றம் செய்திருந்தால், திட்டமிடப்பட்ட பிக்-அப் அப்பாய்ண்ட்மெண்ட்டை நீங்கள் சேன்சல் செய்ய வேண்டும் என்றால், Seller Central இல் ஒற்றைக் கிளிக் செய்வதன் மூலம் திட்டமிடப்பட்ட பிக்-அப் நேரத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு வரை அதைச் செய்யலாம்.
FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸைப் பயன்படுத்துவதன் நன்மைகள்
பாதுகாப்பானது, சரியான நேரத்திற்கானது மற்றும் நம்பகமானது
Amazon கேரியரிடமிருந்து தகுதியான ஷிப்மெண்ட் கட்டணங்களில் போக்குவரத்து சர்வீஸ்
CARP மூலம் அப்பாய்ண்ட்மெண்ட் திட்டமிடல் இல்லை
என்பது, நீங்கள் Amazon உடன் உங்கள் வணிகத்தை நிர்வகிப்பதில் அதிக கவனம் செலுத்த முடியும் என்று பொருள்படலாம்
உங்கள் விருப்பப்படியான ஒரு நேர ஸ்லாட்டில்
உங்கள் வளாகங்களில் இருந்து வசதியான வாசல் பிக்-அப்
Amazon மற்றும் கேரியர்
சிஸ்டங்களின் முழுமையான ஒருங்கிணைப்புடன் Seller Central இல் எளிதான டிராக்கிங்
வேகமாக இன்பவுண்ட்
(மறுப்பு இல்லை), ஃபுல்ஃபில்மெண்ட் சென்டர்களில்
தொந்தரவு இல்லாத் கேன்சல் செய்தல்
இதை பிக்-அப் நேரத்திற்கு ஒரு மணிநேரம் முன்பு வரை செய்யலாம்
ஆட்டோமேட்டிக் பில்லிங்
மற்றும் உங்கள் Seller Central அக்கவுண்ட்டுடன் முழுமையான ஒருங்கிணைப்பு
Amazon கியாரண்ட்டி
அல்லது FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸில் தொலைந்தவை மற்றும் சேதமடைந்தவை குறித்த பாலிசியின்படி டிரான்சிட்டில் இழப்புகளை / சேதங்கள்
பிரைசிங்
உலகத்தரம் வாய்ந்த செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்பத்துடன் இந்தத் தொந்தரவு இல்லாத மற்றும் ஒருங்கிணைந்த இன்பவுண்ட் போக்குவரத்து சர்வீஸ் (Amazon மூலம்) உங்கள் ஷிப்மெண்ட் சுயவிவரத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட தகுதியான ஷிப்மெண்ட் கட்டணங்களில் வருகிறது.
FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸுக்கு பின்வரும் ஷிப்பிங் ஃபீ வசூலிக்கப்படும்:
FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸுக்கு பின்வரும் ஷிப்பிங் ஃபீ வசூலிக்கப்படும்:
ஷிப்மெண்ட் மண்டலம்
டெலிவரிக் கட்டணங்கள் % (தோராயமாக) - INR/கி.கி*
500+ கி.கி
100 - 499 கி.கி
0 - 99 கி.கி
உள்ளூர்
8.4
9
12
மாநிலத்திற்குள்
9.2
9.9
13.2
வட்டாரம்
9.8
10.5
14
மெட்ரோ நகரங்கள்
9.8
10.5
14
தேசியம்
9.8
10.5
14
*குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்ட கட்டணத்திற்கு மேல் GST பொருந்தும்.
எடுத்துக்காட்டுகள்

- ஒவ்வொன்றும் 2கி.கி உள்ள இரண்டு பாக்ஸ்களுடன் கூடிய உள்-நகர ஷிப்மெண்ட்
- ஷிப்மெண்ட்டின் மொத்த எடை = 4கி.கி
- வசூலிக்கப்படும் ஃபீ = INR [12*10] ≈ INR 120 (GST சேர்க்கப்படவில்லை)

- ஒவ்வொன்றும் 10கி.கி உள்ள நான்கு பாக்ஸ்களுடன் கூடிய மாநிலத்திற்குள்ளான ஷிப்மெண்ட்
- ஷிப்மெண்ட்டின் மொத்த எடை = 40கி.கி
- வசூலிக்கப்படும் ஃபீ = INR [40*13.2] ≈ INR 528.00 (GST சேர்க்கப்படவில்லை)

- ஒவ்வொன்றும் 2கி.கி உள்ள இரண்டு பாக்ஸ்களுடன் கூடிய உள்-நகர ஷிப்மெண்ட்
- ஷிப்மெண்ட்டின் மொத்த எடை = 4கி.கி
- வசூலிக்கப்படும் ஃபீ = INR [12*10] ≈ INR 120 (GST சேர்க்கப்படவில்லை)
செல்லர்களுக்கான ஆஃபர்

(கீழே உள்ள அட்டவணையில் உள்ள அடிப்படைக் கட்டணங்களில்)
99 கி.கி எடையைவிட அதிகமான ஷிப்மெண்ட்டுகளுக்கு
99 கி.கி எடையைவிட அதிகமான ஷிப்மெண்ட்டுகளுக்கு

(கீழே உள்ள அட்டவணையில் உள்ள அடிப்படைக் கட்டணங்களில்)
499 கி.கி எடையைவிட அதிகமான ஷிப்மெண்ட்டுகளுக்கு
499 கி.கி எடையைவிட அதிகமான ஷிப்மெண்ட்டுகளுக்கு
*குறிப்பு: டிஸ்கவுண்ட் ஆட்டோமேட்டாகப் பயன்படுத்தப்படும் மற்றும் 'ஷிப்பிங் செலவு மதிப்பீடு' பிக்-அப் உறுதிப்படுத்தல் நேரத்தில் டிஸ்கவுண்ட் அளிக்கப்பட்ட விலையைக் காண்பிக்கும்.
*மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஃபுல்ஃபில்மெண்ட் சென்டருக்கு ஷிப்மெண்ட்டுகளைக் கொண்டு செல்ல, FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸை நான் எப்படிப் பயன்படுத்துவது?
Seller Central இல் இன்பவுண்ட் ஷிப்மெண்ட் உருவாக்கப் பணிப்பாய்வின்போது நீங்கள் FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸைத் தேர்வு செய்யலாம். நீங்கள் ஒவ்வொரு பாக்ஸின் மொத்த பாக்ஸ் எண்ணிக்கை, எடை மற்றும் பரிமாணம் மற்றும் பிக்-அப் ஸ்லாட் ஆகியவற்றை வழங்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு பாக்ஸுக்கும் மதிப்பிடப்பட்ட கட்டணங்களை ஏற்றுக் கொண்டு ஷிப்பிங் லேபிள்களை பிரிண்ட் செய்த பிறகு, எங்கள் அசோசியேட் மூலம் உங்கள் வளாகத்திலிருந்து பிக் செய்யப்பட்டு, ஃபுல்ஃபில்மெண்ட் சென்டருக்கு டெலிவரி செய்யப்படுவதாக உறுதிப்படுத்தப்படுகிறது.
ஒரு FBA செல்லராக, நான் அனைத்து இன்பவுண்ட் ஷிப்மெண்ட்டுகளுக்கும் FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸைப் பயன்படுத்த வேண்டுமா?
இல்லை. நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு இன்பவுண்ட் ஷிப்மெண்ட்டுக்கும், உங்கள் சொந்த கேரியர் அல்லது Amazon கேரியரை (FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸ்) பயன்படுத்துவதற்கான விருப்பத்தேர்வு இருக்கும்.
1) ஷிப்மெண்ட் சரியான நேரத்தில் பிக்-அப் செய்யப்படவில்லை, 2) பேக்கேஜ்கள் பிக்-அப் செய்யப்பட்டன, ஆனால் சரியான நேரத்தில் டெலிவரி செய்யப்படவில்லை, 3) டிரான்சிட்டில் சேதங்கள் போன்ற விதிவிலக்குகள் இருந்தால், நான் என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது?
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் Amazon செல்லர் சப்போர்ட் குழுவைத் தொடர்பு கொள்ளலாம், நாங்கள் உடனடியாக அதைத் தீர்க்க முயற்சிப்போம். செல்லர் சப்போர்ட் குழுவிடம் ஒரு சிக்கலைத் தெரிவிக்க, இங்கே கிளிக் செய்யவும்
இந்த சர்வீஸ் மூலம் அனுப்பப்படும் ஷிப்மெண்ட்டுகளை நான் எங்கே டிராக் செய்ய முடியும்?
பிக்-அப் முடிந்தவுடன் Seller Central இல் நீங்கள் ஷிப்மெண்ட்டின் ஸ்டேட்டஸை டிராக் செய்யலாம்.
இந்த புரோகிராமின் மூலம் புராடக்ட்டுகளை ஷிப்பிங் செய்யும்போது, எனக்குள்ள பொறுப்புகள் எவை?
திட்டமிடப்பட்ட பிக்-அப் நேரத்திற்கு முன்னர், நீங்கள் போக்குவரத்து-தகுதியுடைய நிலையில் புராடக்ட்டுகள் பேக் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் பேக்கேஜ்களைத் தயார் செய்து, Seller Central இல் இருந்து ஷிப்பிங் லேபிள்களை பிரிண்ட் செய்து, ஷிப்மெண்ட்டை Amazon டெலிவரி அசோசியேட்டிடம் ஒப்படைக்க வேண்டும். மேலே உள்ள தேவைகள் எதுவும் பூர்த்தி செய்யப்படாவிட்டால், பேக்கேஜை டெலிவரி அசோசியேட் நிராகரிப்பார்.
சில மாநிலங்களுக்கு E-sugam நம்பர், ஸ்டாக் டிரான்ஸ்ஃபர் குறிப்பு /சலான் நம்பர்போன்ற கூடுதல் ஒழுங்குமுறை ஆவணங்கள் தேவை; இவற்றையும் நீங்கள் வழங்க வேண்டும். என்னென்ன ஆவணங்கள் தேவைப்படுகின்றன மற்றும் அவற்றை நீங்கள் எப்படிப் பெறலாம் என்பது பற்றிய தகவல் Seller Central இல் வழங்கப்படும்.
சில மாநிலங்களுக்கு E-sugam நம்பர், ஸ்டாக் டிரான்ஸ்ஃபர் குறிப்பு /சலான் நம்பர்போன்ற கூடுதல் ஒழுங்குமுறை ஆவணங்கள் தேவை; இவற்றையும் நீங்கள் வழங்க வேண்டும். என்னென்ன ஆவணங்கள் தேவைப்படுகின்றன மற்றும் அவற்றை நீங்கள் எப்படிப் பெறலாம் என்பது பற்றிய தகவல் Seller Central இல் வழங்கப்படும்.
பல இடங்களில் இருந்து இன்பவுண்ட் ஷிப்மெண்ட்டுகளை ஷிப்பிங் செய்ய, FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸைப் பயன்படுத்த முடியுமா?
ஆம், “ஷிப்பிங் அனுப்புநர்” விருப்பத்தேர்வைப் பயன்படுத்தி ஒவ்வொரு இன்பவுண்ட் ஷிப்மெண்ட்டுக்கும் வேறு பிக்-அப் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
உற்பத்தியாளர்கள் மற்றும் பிற விநியோகஸ்தர்களிடமிருந்து நேரடியாக எனது புராடக்ட்டுகளை Amazon க்கு அனுப்புகிறேன். நான் அப்போதும் FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸைப் பயன்படுத்திவிட்டு, டிஸ்கவுண்ட் செய்யப்பட்ட கட்டணங்களிலிருந்து பலனடைய முடியுமா?
ஆம். நீங்கள் உற்பத்தியாளர் அல்லது சப்ளையரிடமிருந்து நேரடியாக ஷிப்பிங் செய்தாலும் கூட, FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸைப் பயன்படுத்தலாம். Seller Central இல் ஷிப்மெண்ட்டை உருவாக்கும்போது ஷிப்மெண்ட் விவரங்களே உங்களுக்குத் தேவையான அனைத்தும் ஆகும். எடுத்துக்காட்டாக, நீங்கள் FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸைப் பயன்படுத்த விரும்பினால், கட்டணத்தைக் கணக்கிடவும் ஷிப்பிங் லேபிள்களை பிரிண்ட் செய்யவும் பாக்ஸ்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பாக்ஸினதும் எடை மற்றும் பரிமாணம் ஆகியவற்றை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். லேபிள்களை பிரிண்ட் செய்த பிறகு, அந்த லேபிள்களை உங்கள் உற்பத்தியாளர்/சப்ளையருக்கு அனுப்ப வேண்டும். உற்பத்தியாளரின் முகவரியை “ஷிப்பிங் அனுப்புநர்” இருப்பிடமாக உள்ளிடவும்.
Amazon மூலம் FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸுக்காக என்னிடம் எப்படிக் கட்டணம் விதிக்கப்படும்?
FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸ் ஃபீஸ் ஆனது, “இன்பவுண்ட் டிரான்ஸ்போர்டேஷன் ஃபீ” என்ற ஃபீ தலைப்பின் கீழ் வசூலிக்கப்படும் மற்றும் Seller Central இல் செல்லர் தேர்ந்தெடுக்கும் பிக்-அப் ஸ்லாட்டுக்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு பெறக்கூடியவை முன்பதிவு செய்யப்படும். இந்த ஃபீ ஆனது FBA ஃபீஸை நாங்கள் கணக்கிடும் அதே வழியில் கணக்கிடப்படும், வசூலிக்கப்படும் மற்றும் கழிக்கப்படும், மேலும் இது விநியோகிக்கப்படும் நேரத்தில் கழிக்கப்படும்.
இன்பவுண்ட் ஷிப்மெண்ட்டை உருவாக்கும் நேரத்தில் மதிப்பிடப்பட்ட ஃபீஸ் காட்டப்படும், மேலும் Seller Central இல் உள்ள பேமெண்ட் ரிப்போர்ட்டுகளிலும் ஃபீஸ் கிடைக்கும்.
இன்பவுண்ட் ஷிப்மெண்ட்டை உருவாக்கும் நேரத்தில் மதிப்பிடப்பட்ட ஃபீஸ் காட்டப்படும், மேலும் Seller Central இல் உள்ள பேமெண்ட் ரிப்போர்ட்டுகளிலும் ஃபீஸ் கிடைக்கும்.
இந்த சர்வீஸுக்கு எனக்கு எவ்வளவு கட்டணம் விதிக்கப்படும்?
FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸுக்கான ஃபீஸைக் காண, இங்கே கிளிக் செய்யவும்.
பிக்-அப் செய்த பிறகு Amazon வேர்ஹவுஸை ஷிப்மெண்ட் சென்றடைவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
பிக்-அப் செய்யப்பட்ட பிறகு Amazon வேர்ஹவுஸை அடைய, நகரத்திற்குள்ளான ஷிப்மெண்ட்டுகளுக்கு இரண்டு நாட்களும் நகரங்களுக்கு இடையே/மாநிலங்களுக்கு இடையேயான ஷிப்மெண்ட்டுகளுக்கு மூன்று-ஐந்து நாட்களும் ஆகும்.
நான் வழங்கிய எடையும் வால்யூமும் உண்மையான எடை மற்றும் வால்யூமிலிருந்து வேறுபட்டால் என்ன நடக்கும்?
எடை மற்றும் வால்யூம் ஆகியவற்றில் ஏற்படும் மாறுபாட்டை டிராக் செய்ய, நாங்கள் கைமுறையான தணிக்கைகளைச் செய்கிறோம், அதன்படி மீண்டும் மீண்டும் குற்றம் புரிபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறோம். எடை மற்றும் பரிமாணங்களை நீங்கள் குறைவாகத் தெரிவித்தால், எங்கள் ஃபுல்ஃபில் சென்டர்களில் ஒன்றில் பிக்-அப் நேரத்தில் அல்லது டெலிவரி நேரத்தில் ஷிப்மெண்ட் நிராகரிக்கப்படலாம். மேலும், Seller Central இல் நீங்கள் வழங்கிய எடை மற்றும் /அல்லது பரிமாணங்களிலிருந்து உண்மையான ஷிப்மெண்ட் எடை மற்றும்/அல்லது பேக்கேஜ் பரிமாணங்கள் வேறுபட்டதாக இருப்பதாக Amazon இன் கேரியர் தீர்மானித்தால், மதிப்பிடப்பட்ட செலவு மற்றும் உண்மையான செலவு ஆகியவற்றில் உள்ள வித்தியாசம் உங்கள் அக்கவுண்ட்டிலிருந்து கழிக்கப்படும்.
ஷிப்மெண்ட்டின் ஒரு பகுதி அல்லது முழுதும் டிரான்சிட்டின்போது தொலைந்து போனால் அல்லது சேதமடைந்தால் என்னவாகும்?
டிரான்சிட்டின்போது ஒரு பகுதி அல்லது முழு ஷிப்மெண்ட்டும் தொலைந்து போனால் அல்லது சேதமடைந்தால், நீங்கள் Amazon செல்லர் சப்போர்ட்டைத் தொடர்பு கொள்ள வேண்டும். ஒரு பகுதி அல்லது முழு ஷிப்மெண்ட் பார்சல்களையும் கண்டறிய முடியாவில்லை மற்றும் தொலைந்துவிட்டதாகக் கருதப்பட்டால், Amazon முன் வரையறுக்கப்பட்ட அதிகபட்ச தொகை வரை உங்களுக்கு ஈடுசெய்யும். அதிக வேல்யூவுள்ள ஐட்டங்களுக்கு, Amazon இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸைப் பயன்படுத்தி ஷிப்பிங் செய்யப்பட்ட புராடக்ட்டுகளை நீங்கள் சுய காப்பீடு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில், செல்லர்களுக்கு வேல்யூ சேர்க்கப்பட்ட சர்வீஸாகக் காப்பீட்டை வழங்குவோம். மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் (Amazon இல் பதிவு செய்யப்பட்ட செல்லர்களுக்கு மட்டுமே அணுகக்கூடிய இணைப்பு).
FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸ் மூலம் எந்தெந்த கேட்டகரிகள் ஆதரிக்கப்படுகின்றன?
Amazon பாலிசிகளின் கீழ் கட்டுப்படுத்தப்படும் புராடக்ட்டுகளை (ஆபத்தான புராடக்ட்டுகள் போன்றவை) புரோகிராம் வழியாக ஷிப்பிங் செய்ய முடியாது. கூடுதலாக Amazon கேரியரிடமிருந்து கூடுதல் கட்டுப்பாடுகள் இருக்கலாம். Amazon இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸைப் பயன்படுத்தி கொண்டு செல்ல முடியாத புராடக்ட்டுகள் பற்றிய விவரங்கள் இங்கே கிடைக்கின்றன (Amazon இல் பதிவு செய்யப்பட்ட செல்லர்கள் மட்டுமே இணைப்பை அணுகலாம்).
இந்த சர்வீஸ் மூலம் அனுப்பப்படும் ஷிப்மெண்ட்டிற்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளனவா?
ஒரு ஷிப்மெண்ட்டில் அதிகபட்சமாக 99 அட்டைப்பெட்டிகளை அனுப்பலாம். அட்டைப்பெட்டியின் எடை 15 கி.கி. ஐ விட அதிகமாக இருந்தால், அதற்கு அட்டைப்பெட்டியில் நீங்கள் “அதிக எடை” என்று லேபிளிட வேண்டும். ஒரு ஷிப்மெண்ட்டில் உள்ள ஒவ்வொரு அட்டைப்பெட்டியும் அதிகபட்சமாக 18 கி.கி ஆக இருக்கலாம், பரிமாணக் கட்டுப்பாடுகள் 70 செ.மீ x 70 செ.மீ x 45 செ.மீ. ஒட்டுமொத்த ஷிப்மெண்ட்டின் கூட்டு எடை அதிகபட்சமாக 999 கி.கி ஆக இருக்கலாம். ஷிப்மெண்ட்டின் B2B தன்மையைப் பொறுத்து; நாங்கள் ஷிப்மெண்ட்டுக்கான வேல்யூ கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை.
ஃபுல்ஃபில்மெண்ட் சென்டரால் ஷிப்மெண்ட்டின் ஒரு பகுதி அல்லது முழுவதும் நிராகரிக்கப்பட்டால் என்ன ஆகும்?
பாதுகாப்பு ஸ்டாண்டர்டுகளுக்கு இன்பவுண்ட் வாகனங்கள் இணங்காதபோது மட்டுமே, ஃபுல்ஃபில்மெண்ட் சென்டர்கள் ஒரு ஷிப்மெண்ட்டை நிராகரிக்கும். இது போன்ற சந்தர்ப்பங்களில், கேரியர் மீண்டும் டெலிவரி செய்ய முயலுவார், அது பாதுகாப்புக்கு கம்ப்ளையண்ட்டாக இருப்பதை உறுதிசெய்வார்.
இந்த சர்வீஸின் கீழ் பிக்-அப் கவரேஜை நான் எங்கே சரிபார்க்க முடியும்?
FBA இன்பவுண்ட் பிக்-அப் சர்வீஸின் கீழ் உள்ள pin கோடுகள் மற்றும் கிடைக்கக்கூடிய ஃபுல்ஃபில்மெண்ட் சென்டர்களின் லிஸ்ட்டைப் பெற, இங்கே கிளிக் செய்யவும் (Amazon இல் பதிவு செய்யப்பட்ட செல்லர்கள் மட்டுமே இணைப்பை அணுகலாம்).
இன்றே ஒரு செல்லர் ஆகிடுங்கள்
உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நாங்கள் உதவுவோம்.