பெர்ஃபார்மன்ஸை மேம்படுத்தல், நன்மைகளைத் திறத்தல் மற்றும் வளர்ச்சியை முடுக்குதல்

Amazon STEP என்றால் என்ன?

STEP என்பது ஒரு செயல்திறன் அடிப்படையிலான நன்மைகள் நிரலாகும், இது முக்கியமான கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸ் அளவீடுகளை மேம்படுத்துவதில் மற்றும் வளரச் செய்வதில் உங்களுக்கு உதவுவதில் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் செயல்படத்தக்க பரிந்துரைகளை உங்களுக்கு வழங்குவதன் மூலம் உங்கள் எக்ஸ்பீரியன்ஸை எளிதாக்குகிறது. முக்கிய அளவீடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நன்மைகள் பற்றிய உங்கள் பெர்ஃபார்மன்ஸ் வெளிப்படையானவை, புரிந்து கொள்ள எளிதானது மற்றும் Amazon.in இல் அனைத்து அளவுகள் மற்றும் பதவிக்கால செல்லர்களுக்குப் பொருந்தும்.

உங்கள் பெர்ஃபார்மன்ஸை மேம்படுத்தும்போது, 'பேஸிக்', 'ஸ்டாண்டார்டு', 'அட்வான்ஸ்டு', 'பிரீமியம்' நிலைகள் மற்றும் பலவற்றின் மூலம் நகர்த்துவதன் மூலம் நன்மைகளைத் திறக்கலாம். இந்த நன்மைகளில் எடை ஹேண்ட்லிங் & மின்னல்வேக டீலுக்கான ஃபீஸ் விலக்குகள், விரைவான விநியோகச் சுற்றுகள், முன்னுரிமை செல்லர் சப்போர்ட், இலவச அக்கவுண்ட் மேனேஜ்மெண்ட், இலவச A+ கேட்டலாகிங் மற்றும் பல உள்ளடங்கும். STEP மூலம் உங்கள் பெர்ஃபார்மன்ஸ், நன்மைகள் மற்றும் வளர்ச்சி ஆகியவை உங்களுக்குச் சொந்தமாகிறது மற்றும் உங்கள் வெற்றிக்குப் பொறுப்பானவராக உங்களை வைக்கிறது.

புரோகிராம் நன்மைகள்

பாதுகாப்பான பேமெண்ட்

பெர்ஃபார்மன்ஸை டிராக் செய்தல்

வளர்ச்சியை அதிகரிக்கும் அளவீடுகளில் பெர்ஃபார்மன்ஸை டிராக் செய்வதற்கான ஒரே நிறுத்த இடம்
உங்கள் ஆர்டர்களை ஷிப்பிங் செய்தல்

நன்மைகளை அனுபவித்தல்

எடை ஹேண்ட்லிங் & மின்னல்வேக டீலுக்கான ஃபீஸ் விலக்குகள், விரைவான விநியோகச் சுற்றுகள், முன்னுரிமை செல்லர் சப்போர்ட், இலவச அக்கவுண்ட் மேனேஜ்மெண்ட் மற்றும் பல உள்ளடங்கிய நன்மைகள்
Amazon வழங்கும் சர்வீஸ்கள்

பரிந்துரைகளைப் பெறுதல்

தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் செயல்படத்தக்க பரிந்துரைகள் உங்கள் பெர்ஃபார்மன்ஸைத் தொடர்ந்து மேம்படுத்த உதவுகின்றன
உங்கள் வணிக வளர்ச்சியை நீங்கள் எவ்வாறு முடுக்கிவிடலாம் என்பதை அறிய நாங்கள் வழக்கமாக Amazon STEP பற்றி இலவச வெபினார்களை வழங்குகிறோம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

நான் STEP இல் பதிவு செய்ய வேண்டுமா?
செல்லர்கள் தானாகவே Amazon STEP இல் சேர்க்கப்படுகிறார்கள்.
நான் ஒரு புதிய செல்லரா? நான் STEP இல் சேர முடியுமா?
ஆம், ஒரு புதிய செல்லராக நீங்கள் 'ஸ்டாண்டர்ட்' நிலையில் தொடங்கி முதல் நாளிலிருந்து 'ஸ்டாண்டர்ட்' நன்மைகளை அனுபவிப்பீர்கள்.
எனது பெர்ஃபார்மன்ஸை நான் எங்கே பார்க்கலாம்?
Seller Central இல் STEP டாஷ்போர்டில் உங்கள் பெர்ஃபார்மன்ஸ், தற்போதைய நிலை, நன்மைகள், தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள் ஆகிவற்றைப் பார்க்கலாம். Seller Central இல் STEP டாஷ்போர்டிற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும் (உள்நுழைவு தேவை).

செல்லராக உங்கள் பயணத்தைத் தொடங்குதல்

Amazon.in தளத்தில் விற்கும் 7 இலட்சத்திற்கும் மேலான வணிகங்கள் உள்ள எங்கள் குடும்பத்தில் சேருங்கள்
உங்கள் அக்கவுண்ட்டை அமைப்பதற்கு 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்