செல்லிங் புரோகிராம்கள் மற்றும் சேவைகள்

செல்லிங்குக்கான வாய்ப்புகளைக் கண்டறியுங்கள்

உங்கள் வணிகத் தேவைகளுக்கு ஏற்ற பல்வேறு விருப்பங்கள் உள்ளன
செல்லிங்குக்கான வாய்ப்புகள்

அனைவருக்கும் ஏற்ற வாய்ப்புகள் உள்ளன

உங்கள் செல்லிங் அக்கவுண்ட்டை உருவாக்கிய பிறகு, பொருத்தமான விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து கஸ்டமர்களையும் சேல்ஸையும் அதிகரிக்கலாம்.
Amazon Business

சப்ளையர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் (B2B செல்லிங்)

பெரும் எண்ணிக்கையிலான பொருட்களுக்கு நீங்களே விலையை நிர்ணயிக்க Amazon Business அனுமதிக்கிறது. இதன் மூலம் இந்தியா முழுவதும் நீங்கள் மொத்த விற்பனையைச் செய்ய முடியும். இன்புட் டாக்ஸ் கிரெடிட், ஷிப்பிங், ஃபுல்ஃபில்மெண்ட் ஆகியவற்றுக்கான ஆதரவையும் Amazon Business வழங்குகிறது.
செல்லர் ரிவார்டு புரோகிராம்

செல்லர் ரிவார்ட்ஸ் புரோகிராம்

அதிகத் தேவையுள்ள புராடக்ட்களை லிஸ்ட்டிங் செய்து, Amazon Pay மற்றும் வேறு சேவைகளில் பயன்படுத்தக்கூடிய ரிவார்டு பாயிண்டுகளைப் பெறலாம். போட்டிகளில் பங்கேற்று, பரிசுகள் (எ.கா. சியாட்டில் பயணம்) பெறலாம்
உள்நுழைவு தேவை
Amazon இல் உள்ள உள்ளூர் கடைகள்

மளிகைக் கடைகள், ஸ்டோர்கள் மற்றும் பிற உள்ளூர் கடைகள்

Local Shops on Amazon என்பது Amazon.in தளத்தில் பதிவு செய்து, தங்கள் உள்ளூர் பிராந்தியத்திலுள்ள கஸ்டமர்களுக்கு சேவை வழங்குவதற்கு ஸ்டோர்களை அனுமதிக்கும் ஒரு திட்டம் ஆகும். அருகிலுள்ள பின்கோடுகளுக்கான Prime பேட்ஜ் மூலம் கஸ்டமர்களை விரைவாகக் கண்டறியலாம்.
Amazon Brand Registry

பிராண்டு உரிமையாளர்களுக்கான பாதுகாப்பு

Amazon Brand Registry மூலம் Amazon.in தளத்தில் உங்கள் பிராண்டு எவ்வாறு தோன்ற வேண்டும் என்பதை நீங்கள் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும். இது மோசடியான/அங்கீகரிக்கப்படாத செல்லர்களிடமிருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க உங்களுக்கு உதவுகிறது. Seller Central கிரெடென்ஷியல்ஸின் மூலம் நீங்கள் உள்நுழையலாம்.
Amazon Karigar

கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள்

பாரம்பரியக் கலைப்பொருட்கள் மற்றும் பிற கலை பொருட்களை உருவாக்குபவர்களுக்கு Amazon Karigar ஆதரவு வழங்குவதுடன், பிரத்தியேக ஸ்டோர்களையும் அமைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இதன் மூலம் அவர்கள் தங்கள் ஆன்லைன் வணிகத்தைத் தொடங்கலாம். Karigar ஸ்டோர்ஃபிரண்ட்களில் உங்கள் புராடக்ட்களைப் பிரத்தியேகமாகக் காட்சிப்படுத்தலாம்.
Amazon Business Advisory

உத்திசார் வணிக ஆலோசனை

Amazon Business Advisory (ABA) என்பது பதிவுசெய்யப்பட்ட Amazon.in செல்லர்களுக்கான கட்டணத்துடன் கூடிய அக்கவுண்ட் நிர்வாகத் திட்டமாகும். பிரத்தியேக அக்கவுண்ட் மேனேஜர் உங்கள் சேல்ஸை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவார்.
Amazon Launchpad

ஸ்டார்ட்-அப்கள் மற்றும் MSME

உங்கள் பிராண்டை Amazon-இல் வளர்ப்பதற்கான ஒரு தனித்துவமான திட்டம். நீங்கள் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனமாகவோ வளர்ந்துவரும் நிறுவனமாகவோ இருந்தால், Amazon Launchpad உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
செல்லர் ஆக்சிலரேட்டர்

செல்லர் ஆக்சிலரேட்டர்

செல்லர் ஆக்சிலரேட்டர், SMBகளின் புராடக்ட் அறிவையும் உற்பத்தித் திறன்களையும் Amazon இன் நிபுணத்துவத்துடன் ஒருங்கிணைத்து, மேம்பட்ட கஸ்டமர் அனுபவத்தை வழங்குகிறது. இதன் மூலம் அவர்கள் தங்களின் கஸ்டமர்களுக்கு இன்னும் சிறந்த வகையில் புராடக்ட்களை விற்பனை செய்யலாம்.
Amazon Saheli

பெண் தொழில்முனைவோர் மற்றும் பெண்களால் இயக்கப்படும் வணிகங்கள்

Amazon Saheli , பெண் வணிக உரிமையாளர்களுக்கு விரைவான பயிற்சியையும், அக்கவுண்ட் நிர்வாகம் மற்றும் ஆதரவையும் வழங்குகிறது. Saheli ஸ்டோரில் தோன்றுவதற்கான வாய்ப்பையும் நீங்கள் பெறலாம்.
Amazon வழங்கும் சான்றளிக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட பொருள்

ஏற்கனவே உபயோகப்படுத்திய பொருட்களை விற்பனை செய்தல்
தயாரிப்புகள்

அங்கீகரிக்கப்பட்ட Amazon Renewed செல்லராவதன் மூலம், ஏற்கனவே உபயோகப்படுத்திய, பழுது பார்க்கப்பட்ட, மறுவடிவமைக்கப்பட்ட புராடக்ட்களை வாரண்டியுடன் விற்கலாம்.
எந்த இடத்திலிருந்தும் இந்தியாவில் விற்பனை செய்யுங்கள்

எந்த இடத்திலிருந்தும் இந்தியாவில் விற்பனை செய்யுங்கள்

Amazon.in தளத்தில் உள்ள கோடிக்கணக்கான கஸ்டமர்களை உங்கள் புராடக்ட்டுகள் சென்றடைய, சான்றளிப்பைப் பெறலாம். மூன்றாம் தரப்பு சேவை வழங்குநருடன் சான்றளிப்பைப் பெற விண்ணப்பித்து, தடையற்ற வர்த்தக மண்டலங்கள் அல்லது இந்தியாவிலுள்ள செல்லர்களின் மூலம் வணிகத்தைத் தொடங்கலாம்.
குளோபல் சேல்ஸ் ஐகான்: வெளிர் நீலநிற வட்டத்தினுள்ளே டாலர் குறியைக் கொண்ட உலக உருண்டை

கலைஞர்கள் &
கைவினைஞர்கள்

Amazon குளோபல் செல்லிங் சர்வதேச அளவில் விற்பனை செய்வதற்கான எல்லா அம்சங்களையும் எளிமைப்படுத்தும் பல்வேறு டூல்களையும் சேவைகளையும் வழங்குகிறது.

Start selling today

Put your products in front of the millions of customers that search Amazon.in every day.
It takes only 15 minutes to setup your account