Amazon செல்லர் > உங்கள் வணிகம் வளர

Amazon.in மூலம் உங்கள் வணிகத்தை வளர்த்தல்

பிராண்டு உரிமையாளர், மறுசெல்லர், புதிதாக சேல்ஸ் செய்பவர் அல்லது வருடக்கணக்காக சேல்ஸ் செய்பவர் என நீங்கள் யாராக இருந்தாலும், உங்கள் கஸ்டமரைக் கண்டறிந்து உங்கள் வணிகத்தை வளரச் செய்வதற்காக உங்களுக்கு உதவ Amazon.in தளம் பரந்த அளவிலான விருப்பத்தேர்வுகளைக் கொண்டுள்ளது.
Amazon மூலம் உங்கள் வணிகத்தை வளரச் செய்தல்

செல்லிங் ஃபீஸில் 50% டிஸ்கவுண்ட்டுடன் Amazon இல் விற்கவும்*

செல்லிங் ஃபீஸில் 50% டிஸ்கவுண்ட்டைப் பெற, 2022 ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 26 ஆம் தேதி (இரண்டு நாட்களும் உள்ளடக்கியது) வரை Amazon இல் உங்கள் வணிகத்தைத் தொடங்கவும்
நாங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத இடங்களிலிருந்தும் எங்களுக்கு ஆர்டர்கள் வருகின்றன
அனுபம் பர்மன்அசாவரி சாரீஸ்
Prime உடன் வளருங்கள்
உள்ளூர் மற்றும் தேசிய அளவில் Prime செல்லராவதன் மூலம் உங்கள் புராடக்ட்டுகளுக்கு அதிகரித்த தெரிவுத்தன்மை கிடைக்கும்.
செயல்திறனைப் பெறுங்கள்
வளர்ச்சியடைய Amazon டூல்களைப் பயன்படுத்துங்கள் மற்றும் செல்லிங் புரோகிராம்கள் மற்றும் சர்வீஸ் புரவைடர்களிடமிருந்து உங்களுக்குத் தேவையான உதவியைப் பெறுங்கள்.
திருவிழா மகிழ்ச்சிக்காக வாங்குபவர்கள்
பருவக்காலத் தேவையை முடிந்தவரை நன்றாகப் பயன்படுத்துங்கள் மற்றும் ஷாப்பிங் திருவிழாக்களில் கலந்துகொள்ளுங்கள்.
உலகளவில் விரிவுபடுத்துங்கள்
உலகளவில் செல்லிங் செய்வதன் மூலம் 200+ நாடுகளில் விற்பனை செய்து, உங்கள் புராடக்ட்டுகளுக்கு உலகளாவிய பார்வையாளர்களைக் கண்டறியவும்.

Prime செல்லர் ஆகுங்கள்

இலவசமான, விரைவான, நம்பிக்கையான டெலிவரி மற்றும் உலகத்தரம் வாய்ந்த கஸ்டமர் ஆதரவு ஆகியவற்றுடன் மிகச்சிறந்த கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸை உத்தரவாதமாக Prime பேட்ஜ் அளிப்பதால், Amazon.in கஸ்டமர்கள் அதை நம்புகின்றனர். நீங்கள் எப்படி ஒரு Prime செல்லராகலாம் என்பது இங்கே உள்ளது:
Amazon மூலம் ஃபுல்ஃபில்மெண்ட்:
உங்கள் கஸ்டமர்களுக்காக உங்கள் புராடக்ட்டுகளை ஸ்டோர் செய்தல், பேக்கிங், டெலிவரி செய்தல் ஆகியவற்றிலிருந்து அனைத்தையும் Amazon கவனித்துக்கொண்டு, உங்களை ஓய்வாக இருக்க அனுமதிக்கும் சேவை Amazon மூலம் ஃபுல்ஃபில்மெண்ட் ஆகும். நீங்கள் Amazon மூலம் ஃபுல்ஃபில்மெண்ட்டைத் தேர்வுசெய்யும்போது Prime பேட்ஜை உங்கள் புராடக்ட்டுகள் பெறுகின்றன, அது இலவச மற்றும் விரைவான டெலிவரியையும் Amazon இன் உலகத்தரம் வாய்ந்த கஸ்டமர் ஆதரவையும் அனுமதிக்கிறது. FBA ஐத் தேர்ந்தெடுக்கும் செல்லர்கள் 3x வரை சேல்ஸ் அதிகரிப்பை அடைந்துள்ளனர்.
LOCAL SHOPS ON AMAZON
Local Shops on Amazon என்பது ஏதேனும் உண்மையான கடை Amazon.in தளத்தில் பதிவுசெய்து, தங்கள் உள்ளூர் பகுதியிலிருந்து அதிகக் கஸ்டமர்களுக்கு சேவை வழங்க அனுமதிக்கும் புரோகிராம் ஆகும். Local Shops on Amazon மூலம், உங்களுக்கு அருகில் உள்ள கஸ்டமர்களுக்குச் சேவை செய்து, 'Prime பேட்ஜைப்' பெறுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. உங்கள் பகுதியில் உள்ள கஸ்டமர்களை விரைவாகக் கண்டறிய இது உங்களை அனுமதிக்கும். இந்தப் புரோகிராமின் நன்மைகளை ஏற்கனவே பெற்றுக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான கடைக்காரர்களுடன் சேருங்கள்.
Prime செல்லர் ஆகுங்கள்

நீங்கள் வளருவதற்கு உதவும் டூல்கள்

Amazon.in நீங்கள் வெற்றி பெற உதவும் டூல்களின் ஒரு முழுத் தொகுதியை வழங்குகிறது. நீங்கள் உங்கள் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் பரந்த தேர்விலிருந்து தேர்வுசெய்யலாம்.
Amazon இல் ஆட்டோமேட் பிரைசிங்
போட்டித்தன்மையுள்ள விலை
  • பிரைசிங்கிற்கான உங்கள் சொந்த விதிகளை அமைக்கவும்
  • உங்களுடைய விலைகள் தானாகச் சரிசெய்யப்படுகின்றன
Amazon இல் ஆட்டோமேட் பிரைசிங்
ஆஃபர்கள் மூலம் கஸ்டமர்களை மகிழச் செய்யுங்கள்
  • ஷிப்பிங், டிஸ்கவுண்ட்டுகள், எதிர்கால வாங்குதல்களில் சிறப்பு ஆஃபர்களுக்கான கூப்பன்களை உங்கள் கஸ்டமர்களுக்கு வழங்குங்கள்
  • மின்னல்வேக டீல்கள்” மூலம் குறிப்பிட்ட கால ஆஃபரையை உருவாக்கி இன்றைய டீல்கள் பக்கத்தில் உள்ள அம்சங்களைப் பெறுங்கள்
Amazon இல் கஸ்டமர் குரல் டாஷ்போர்டு
கஸ்டமர் ஃபீட்பேக்கிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
  • கஸ்டமர் ஃபீட்பேக்கைப் பார்க்கவும், கஸ்டமர்கள் உங்கள் புராடக்ட்டுகளுக்கு எப்படிப் பதிலளிக்கிறார்கள் என்பதைப் பார்க்கவும்
  • இன்வெண்ட்ரியை உகந்ததாக்க, ரிட்டர்ன்கள் மற்றும் எதிர்மறை ஃபீட்பேக்கைக் குறைக்க, லாபங்களை அதிகரிக்க புள்ளிவிவரங்களைப் பெறுங்கள்

Amazon வாசகங்கள்:

மின்னல்வேக டீல்கள்

ஒரு குறுகிய காலத்திற்காக ஐட்டங்களில் வழங்கப்படும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டிஸ்கவுண்ட்டுகளின் புரொமோஷன் ஒரு மின்னல்வேக டீல் ஆகும்.

செல்லிங் புரோகிராம்கள்

மற்றவர்களிடமிருந்து உங்கள் தேவைகள் வேறுபட்டவை என நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதனால்தான், Amazon உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களின் ஒரு முழுத் தொகுதியை அணுகுகிறது, எனவே நீங்கள் உங்கள் வணிகத்தை வளர்க்க ஆரம்பிக்கலாம்.
Amazon Business

சப்ளையர்கள் மற்றும் மொத்த செல்லர்கள்

இந்தியா முழுவதும் வணிகங்களுக்கு மொத்த சேல்ஸையும் Amazon Business செயல்படுத்துகிறது. மொத்தமான வாங்குதல் விலைகள் மற்றும் வரி கிரெடிட் உள்ளீடு கிடைக்கப்பெறுதல் மற்றும் ஷிப்பிங் மற்றும் ஃபுல்ஃபில்மெண்ட் ஆதரவு ஆகியவற்றை அமைக்க இது உங்களை அனுமதிக்கிறது
Amazon Launchpad

ஸ்டார்ட்அப்கள் &
MSMEகள்

உங்கள் கஸ்டமர் தளம், அதிகரிக்கவும் பிராண்டு அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் உங்களுக்கு உதவ வழிகாட்டலையும் சேல்ஸ் ஆதரவையும் Amazon Launchpad உங்களுக்கு வழங்குகிறது.
Amazon Saheli

பெண்கள் நடத்தும் வணிகங்கள்

பெண்கள் தங்கள் சொந்த வணிகத்தை இயக்க உதவுவதற்காக வொர்க்‌ஷாப்கள், அக்கவுண்ட் நிர்வாகம் மற்றும் சப்போர்ட்டை, Amazon.in தளத்தில் Saheli ஸ்டோரில் அம்சத்தை வழங்குவதற்கான வாய்ப்புடன் Saheli வழங்குகிறது.
ஒவ்வொரு Amazon செல்லரும் Amazon STEP இன் பகுதியாக உள்ளன, இங்கே உங்கள் முன்னேற்றத்திற்கான உதவியும் பரிந்துரைகளும் கிடைக்கும்.
நீங்கள் உங்கள் பெர்ஃபார்மன்ஸை மேம்படுத்திய பிறகு, ஃபீ விலக்குகள், வேகமான விநியோகச் சுற்றுகள், முன்னுரிமை செல்லர் சப்போர்ட், இலவச அக்கவுண்ட் மேலாண்மை மற்றும் பலவற்றைப் போன்ற வெவ்வேறு நிலைகள் மூலம் நகர்ந்து நன்மைகளைத் திறக்கலாம்.

சர்வீஸ் புரவைடர்கள்

நீங்கள் உங்கள் வணிகத்தைப் பெருக்க விரும்பும் போது, எல்லாவற்றையும் நீங்களே செய்வது ஒரு சிக்கலான செயல்முறையாக இருக்க முடியும். இங்குதான் Amazon சேவை வழங்குநர் நெட்வொர்க் (SPN) உங்களுக்கு உதவலாம். Amazon SPN மூலம் நம்பகமான நிபுணர்களிடமிருந்து Amazon.in செல்லர்கள் கட்டணத்துடனான உதவியைப் பெறலாம். Amazon.in தளத்தில் உங்கள் தயாரிப்புகளை லிஸ்டிங்கின் மூலம் உங்களுக்கு உதவி தேவைப்பட்டாலும் கணக்கு நிர்வாகம், ஷிப்பிங் ஆதரவு அல்லது அக்கவுண்டிங்கை யாராவது கையாள வேண்டியிருந்தாலும் SPN அனைத்துத் தேவைகளுக்கும் ஒரு வழங்குநரைக் கொண்டுள்ளது.
Amazon சர்வீஸ் புரவைடர்கள்
Amazon குளோபல் செல்லிங்

உலகம் முழுவதும் விற்பனைசெய்தல்

நீங்கள் ஓர் Amazon.in செல்லராகும்போது, உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் இடத்தின் ஒரு பகுதியாக மாறுகிறீர்கள். நீங்கள் 200+ நாடுகளில் விற்பனை செய்யலாம் என்னும்போது ஏன் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்கிறீர்கள்.

உங்கள் தேவைகள் அனைத்தையும் கையாளுவதற்காக உலகத்தரம் வாய்ந்த ஃபுல்ஃபில்மெண்ட் நெட்வொர்க்குடன், குளோபல் செல்லிங் மூலம் உங்கள் சர்வதேச வணிகத்தை மேற்கொள்ளலாம்.

ஷாப்பிங் திருவிழாக்களில் கலந்துகொள்ளுதல்

ஷாப்பிங்கின் மூலம் கொண்டாடுவதை இந்தியா விரும்புகிறது என்பதில் எந்த ரகசியமும் இல்லை. Amazon.in செல்லராக, நீங்கள் இந்த ஷாப்பிங் திருவிழாக்களில் கலந்துகொள்ளலாம், இந்தக் காலத்தின்போது கஸ்டமர் தேவையின் அதிகரிப்பின் நன்மைகளைப் பெறலாம். தீபாவளியின்போது விற்பனை செய்வது, Prime Day அல்லது வருடம் முழுவதும் பல விழாக்களுக்குத் தயாராவது, திருவிழாக்களில் Amazon.in தளத்தின் மூலம் செல்லிங் என எவ்வாறு இருந்தாலும், உங்கள் விற்பனை பன்மடங்கு அதிகரிப்பதைப் பார்க்கலாம்.
Amazon ஷாப்பிங் திருவிழாக்கள்

வரவிருக்கும் சேல்ஸ் நிகழ்வுகள்

TBD
இணைந்திருங்கள்!
தொடங்குவதற்கு உதவி வேண்டுமா?

இன்றே பதிவு செய்க

ஒவ்வொரு நாளும் amazon.In தளத்திற்கு வருகை தரும் கஸ்டமர்களுக்கு நீங்கள் புராடக்ட்டுகளைக் கிடைக்கச் செய்யுங்கள்.
உங்கள் அக்கவுண்ட்டை அமைப்பதற்கு 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்