AMAZON SELLER CENTRAL
Amazon Seller Central உடன் உங்கள் செல்லர் அக்கவுண்ட்டை உருவாக்குதல்
நீங்கள் ஏற்கனவே ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் அல்லது சிறந்த யோசனை மற்றும் விற்பதற்கான பேரார்வம் உடையவர் என்றால், ஒரு சில படிகளில் நீங்கள் Amazon.in தளத்தில் செல்லிங்செய்யலாம்.

ஆன்லைனில் செல்லிங் செய்வது எளிதாக இருக்கலாம், ஆனால் தொடர்ச்சியான பணியும் மேலாண்மையும் தேவை. எல்லா நேரங்களிலும் உங்கள் ஆன்லைன் வணிகத்திற்கு உங்களுக்கு உதவும் சரியான டூல்களை வழங்குவதன் மூலம் Amazon Seller Central க்கு உதவ முடியும்.
Seller Central என்றால் என்ன?
Seller Central பற்றி எளிமையாக விளக்கினால், அது Amazon.in இல் உங்கள் ஸ்டேட்டஸைக் கண்காணிக்க உதவுகிறது. Amazon.in இல் செல்லிங் செய்வதற்கும், செல்லராக வளருவதற்கும், நிர்வகிப்பது, கற்றுக்கொள்வது, உத்திகளை உருவாக்குவது ஆகியவற்றில் உங்களுக்கு உதவும் ஒரே இடமாக இதை நினைத்துப் பாருங்கள்.
Amazon Seller Central ஆனது அடிப்படையில் அதன் டாஷ்போர்டு மூலம் பல்வேறு பணிகளை நீங்கள் கவனித்துக்கொள்வதைச் சாத்தியமாக்குகிறது.
Amazon Seller Central ஆனது அடிப்படையில் அதன் டாஷ்போர்டு மூலம் பல்வேறு பணிகளை நீங்கள் கவனித்துக்கொள்வதைச் சாத்தியமாக்குகிறது.
Amazon Seller Central டாஷ்போர்டைப் பயன்படுத்தி நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள்
- Amazon.in தளத்தில் உங்கள் புராடக்ட்டுகளைப் பட்டியலிடலாம்
- ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக் தேவைகளைக் கவனித்துக்கொள்ளலாம்
- நிகழ் நேரத்தில் சேல்ஸையும் பேமெண்ட்டுகளையும் டிராக் செய்யலாம்
- செல்லர் புரோகிராம்களை அணுகலாம்
- கஸ்டமர் ஃபீட்பேக்கை டிராக் செய்யலாம்
- Amazon.in இல் உங்கள் வணிகத்தைப் பகுப்பாய்வு செய்யலாம்
ஏன் Amazon.in இல் விற்க வேண்டும்?
இது நீங்கள் ஆச்சரியப்படக்கூடிய ஒன்று என்பதால், Amazon.in இல் செல்லராக நீங்கள் அனுபவிக்கும் சில நன்மைகளைப் பார்ப்போம்.
- உலகளாவிய கஸ்டமர்களுக்கு விற்பனை செய்யலாம் - 200+ நாடுகளின் நெட்வொர்க்குடன் கூடிய, Amazon குளோபல் செல்லிங் புரோகிராமுடன் உலகளவில் கஸ்டமர்களுக்கு விற்கலாம். சேல்ஸ் செய்யும் சாத்தியம் மற்றும் உலகளாவிய அணுகல் ஆகியவற்றைப் பெற்று மகிழலாம்.
- உங்கள் அட்வெர்டைசிங்குடன் கவனிக்கப்படுவதற்கான வாய்ப்பைப் பெறலாம் - Amazon.in இன் முதல் பக்கத்தில் உங்கள் புராடக்ட்டுகளைப் பெறுவதன் மூலம் சாத்தியமான தெரிவுநிலையைப் பெறலாம். உங்கள் அட்வெர்டைஸ்மெண்ட்டுகள் பெறும் கிளிக்குகளுக்கு மட்டுமே நீங்கள் பணம் செலுத்தலாம். இதை விட இது சிறப்படையாது!
- உங்கள் ஆர்டர்களை ஷிப்பிங் செய்யலாம், மன அழுத்தம் இல்லாதது - நீங்கள் FBA அல்லது Easy Ship ஐத் தேர்வுசெய்யும்போது, Amazon ஆல் கையாளப்படும் டெலிவரி மற்றும் ரிட்டர்ன் மேலாண்மையைப் பெறலாம்.
- உங்கள் பேங்குக்கு நேரடியான பேமெண்ட்டுகள் - Amazon.in இல் கஸ்டமர் டிரான்ஸாக்சன்களில் இருந்து உங்கள் நிதிகள் ஒவ்வொரு 7 நாட்களுக்கும் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் டெபாசிட் செய்யப்படும்; பாதுகாப்பாகவும் ஒழுங்குமுறையாகவும்.
- உங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் உதவியைப் பெறுங்கள் - செல்லர் சப்போர்ட், செல்லர் யூனிவர்சிட்டி, மன்றங்கள் மற்றும் உதவி வழிகாட்டிகளின் உதவியுடன் Amazon.in இல் உங்கள் செல்லிங் சிக்கல்களுக்கு அனைத்து விதமான தீர்வுகள்.
Amazon Seller Central உடன் நான் எப்படித் தொடங்குவது?
Amazon செல்லராகப் பதிவு செய்தல் மற்றும் வெளியிடுதல்
Amazon.in இல் உங்கள் வணிகத்தைத் தொடங்குவதற்கான முதல் படி, Seller Central வலைத்தளத்தில் பதிவு செய்வதே ஆகும். ஒவ்வொரு படியையும் நீங்கள் நன்கு புரிந்துகொள்ள உதவ, இங்கே ரெஜிஸ்டிரேஷன் செயல்முறையின் ஒரு பகுதி மற்றும் Seller Central ஐப் பயன்படுத்தி உங்கள் வணிகத்தைத் தொடங்குவதற்கான படிகள் உள்ளன.
- படி 1 - amazon.in இல் விற்பனை செய்ய உள்நுழைந்து “பதிவு செய்க” என்பதைக் கிளிக் செய்யவும். “புதிய அக்கவுண்ட்டை உருவாக்கு” என்ற விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுக்கவும்.
- படி 2 - உங்கள் GSTIN இல் இருக்கும் உங்கள் லீகல் என்டிட்டியின் பெயரை உள்ளிட்டு, OTP மூலம் உங்கள் மொபைல் நம்பரை உறுதிப்படுத்தவும்.
- படி 3 - உங்கள் வணிகத்தின் விவரங்களை உள்ளிடவும். இதில் உங்கள் வணிக முகவரி, உங்கள் வணிக நிறுவனத்தின் பெயர், புராடக்ட்டின் பெயர் ஆகியவை அடங்கும்.
- படி 4 - உங்கள் டாக்ஸ் விவரங்களை உள்ளிடவும். (மேலும் நடவடிக்கைகளுக்கு, நீங்கள் இப்போது உங்கள் டாஷ்போர்டை அணுக முடியும்).
- படி 5 - அந்தப் பக்கத்தில் தொடரவும், உங்கள் புராடக்ட்டுகளை அந்தந்த புராடக்ட் பெயர்கள் அல்லது பார்கோடுகளுடன் நியமிக்கப்பட்ட கேட்டகரிகளாகச் சேர்க்கவும். நீங்கள் Amazon கேட்டலாகைப் பயன்படுத்தி இதை எளிதாகச் செய்யலாம், அதை லிஸ்டிங் செயலாக்கத்தின்போது பயன்படுத்திக் கொள்ளலாம். கேட்டகரி கிடைக்கவில்லை என்றால், “நான் Amazon.in இல் விற்கப்படாத ஒரு புராடக்ட்டைச் சேர்க்கிறேன்” என்ற விருப்பத்தேர்வைக் கிளிக் செய்யவும்.

- படி 6 - விலை, குவாலிட்டி போன்ற தேவையான புராடக்ட்டுகளின் அனைத்துத் தகவலையும் உள்ளிட்டு “சேமித்து முடி” என்பதைக் கிளிக் செய்யவும்.
- படி 7 - உங்கள் டிஜிட்டல் கையொப்பத்தைப் அப்லோடு செய்யவும் மற்றும் “எனது வணிகத்தைத் தொடங்கு” என்பதைக் கிளிக் செய்யவும். Amazon Seller Central டாஷ்போர்டைப் பயன்படுத்தி உங்கள் வணிகத்தை இயக்க, இப்போது அமைக்கப்படுவீர்கள்.
உங்களுக்குத் தெரியுமா?
Seller Central இல் அக்கவுண்ட்டை உருவாக்குவதற்கான ஒரே தேவைகள் தொடர்பு விவரங்கள், பேங்க் அக்கவுண்ட், GST நம்பர் மற்றும் PAN நம்பர் ஆகும். இவை அனைத்தும் இருந்தால், Amazon.in இல் செல்லிங்கை தொடங்கும் நேரமாக இது இருக்கலாம்!
செல்லர்களுக்கான பேமெண்ட்டுகள் மற்றும் ஃபீஸ்
Amazon.in இல் விற்கப்படும் உங்கள் புராடக்ட்டுகளுக்கான “டெலிவரியின் போது பணம் செலுத்துதல்” ஆர்டர்கள் உட்பட்ட பேமெண்ட்டுகளை, Amazon க்குச் செலுத்த வேண்டிய ஃபீஸைக் கழித்துக் கொண்டு Amazon 7 நாட்களுக்குள் வழங்கும். செல்லர்களுக்கு இதை வசதியாக்க, எங்கள் ஃபீ ஸ்ட்ரக்சர் பொருந்தும் வகையில் 4 கேட்டகரிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
- பரிந்துரை ஃபீ
- மூடுதல் ஃபீஸ்
- பிற ஃபீஸ்
செல்லர் ஃபீ பெரும்பாலும் உங்கள் புராடக்ட்டுகளின் அளவு மற்றும் கேட்டகரி அல்லது டெலிவரி இருப்பிடம் போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடலாம். நீங்கள் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய அல்லது தகுதிபெறக்கூடிய குறிப்பிட்ட சில புரோகிராம்கள் அல்லது சர்வீஸ்களின் அடிப்படையில் அவை வேறுபடலாம்.
ஷிப்பிங் முறைகள்
உங்கள் லாஜிஸ்டிக்ஸ் உடன் நீங்கள் எவ்வாறு இருக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து, Amazon மூன்று ஷிப்பிங் விருப்பத்தேர்வுகளை வழங்குகிறது -
Fulfillment by Amazon - Fulfillment by Amazon அல்லது FBA உங்கள் லாஜிஸ்டிக்ஸ் தேவைகளைக் கவனித்துக்கொள்கிறது. இதில் ஸ்டோரேஜ், பேக்கிங், ஷிப்பிங், டெலிவரி, கஸ்டமர் சப்போர்ட் ஆகியவை அடங்கும்.
Easy Ship - Amazon.in இல் பட்டியலிடப்பட்ட உங்கள் புராடக்ட்டுகளின் பிக்-அப் மற்றும் டெலிவரியை Amazon கையாளும். நீங்கள் ஒரு நியமிக்கப்பட்ட வேர்ஹவுஸை வைத்திருந்து, Amazon க்கு ஷிப்பிங் செய்தலை விட்டுவிடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தால் ஒரு சிறந்த விருப்பத்தேர்வு.
Self Ship - நீங்களே பேக்கிங் செய்து ஷிப்பிங் செய்வதன் மூலம் அல்லது உங்கள் புராடக்ட்டுகளை டெலிவரி செய்ய மூன்றாம் தரப்பு கூரியர் சர்வீஸை வழங்குவதன் மூலம் முழு லாஜிஸ்டிக்ஸ் செயல்முறையையும் கையாளலாம்.

FBA மற்றும் Easy Ship மூலம் இந்தியாவின் சர்வீஸ் வழங்கக்கூடிய 100% பின்கோடுகளிலும் Amazon டெலிவரியை வழங்குகிறது!
Amazon Seller Central எப்படிச் செயல்படுகிறது?
Amazon இன் Seller Central டாஷ்போர்டு என்பது உங்கள் செல்லிங் திறனைப் திறப்பதற்கான முக்கிய வழிகளில் ஒன்றாகும். இந்த இடைமுகத்தைப் புரிந்து கொள்ள எளிமையானதாக இருக்க வேண்டும், மேலும் டிஃபால்ட்டாகத் திரையில் பல்வேறு தகவல் தரவுத் தாவல்கள் இருக்கும்.

- ஆர்டர்கள் - இந்தத் தாவலைப் பயன்படுத்தி உங்கள் ஆர்டர்களின் ஸ்டேட்டஸை முழுவதுமாக டிராக் செய்யவும். ஆர்டர் பெறப்படும் ஒவ்வொரு முறையும், தரவு ஒரு நிகழ் நேர அடிப்படையில் மாறும்.
- இன்றைய சேல்ஸ் - இந்தத் தாவல் வருவாயைப் பற்றி 24 மணிநேரத்திற்குள் உருவாக்கப்பட்ட தகவலைக் காட்டுகிறது. கடந்த காலத்திலிருந்து 30 நாட்கள் வரையான சேல்ஸ் தகவலைப் பார்ப்பதற்கும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
- வாங்குபவர் மெசேஜ்கள் - இவை எல்லா நேரத்திலும் உங்கள் வாங்குபவர்களிடமிருந்து மெசேஜ்களை டிராக் செய்ய பயனுள்ளதாக இருக்கும்.
- Buy Box வெற்றிகள் - உங்கள் புராடக்ட், buy box ஐ வெல்லும்போது, கஸ்டமர்கள் உங்கள் புராடக்ட்டைச் “சிறந்த டீல்” என்று பார்க்கலாம். டாஷ்போர்டில் உள்ள இந்த விருப்பத்தேர்வானது, உங்கள் புராடக்ட்டுகளில் எத்தனை கஸ்டமர்களுக்குச் சிறந்த டீலாக இடம்பெறச் செய்யப்பட்டுள்ளன என்பதைக் காண்பிக்கும்.

- அக்கவுண்ட் ஹெல்த் - அக்கவுண்ட் ஹெல்த் இலக்குகளை உங்கள் பிசினஸ் அக்கவுண்ட் எவ்வளவு நன்றாகப் பூர்த்தி செய்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. அவை நல்லது, நியாயமானது, ஆபத்தில் உள்ளது மற்றும் தீவிரமானது ஆகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மோசமான அக்கவுண்ட் ஹெல்த்தால் உங்கள் அக்கவுண்ட்டானது முடக்கப்படக்கூடும். Amazon.in இல் விற்பதற்கான ஒரு ஸ்டாண்டர்டைப் பராமரிக்கவும், உங்களுக்கும் வாங்குபவர்களுக்கும் இதை ஒட்டுமொத்தமாகச் சிறந்த எக்ஸ்பீரியன்ஸாக ஆக்கவும் இது செய்யப்படுகிறது.
- கஸ்டமர் ஃபீட்பேக் - செல்லராக உங்கள் ஒட்டுமொத்த ரேட்டிங் இங்கே காட்டப்படும். உங்கள் ரேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தால், ஒரு கஸ்டமர் உங்களிடமிருந்து புராடக்ட்டுகளை வாங்குவதில் ஆர்வமாக இருப்பார்.
- மொத்த பேலன்ஸ் - இந்தத் தாவல் நீங்கள் அணுகக்கூடிய நிதிகளைக் காண்பிக்கும். இது முறையே சேல்ஸ் மற்றும் ரிட்டர்ன்கள் விஷயத்தில் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம்.
Seller Central டாஷ்போர்டைப் புரிந்துகொள்ளுதல்
டாஷ்போர்டின் ஒவ்வொரு பிரிவும் உங்கள் வணிகச் செயல்பாடுகளுடன் உங்களுக்கு மிகவும் உதவும், மேலும் இடைமுகத்தில் விட்ஜெட்டுகளாகச் சேர்க்கப்படலாம். உங்கள் தேவைக்கேற்ப ஒவ்வொரு விட்ஜெட்டையும் நீங்கள் தனிப்பயனாக்கவும் முடியும்.

1. கேட்டலாக் - புராடக்ட் லிஸ்டிங்குகளைச் சேர்க்க, புதுப்பிக்க மற்றும் திருத்த.
2. இன்வெண்ட்ரி - உங்கள் இன்வெண்ட்ரி மற்றும் ஷிப்பிங் ஸ்டேட்டஸ் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவலை வழங்க.
3. பிரைசிங் - உங்கள் ஒட்டுமொத்த புராடக்ட் பிரைசிங்கைப் பராமரிக்க மற்றும் மேற்பார்வை செய்ய.
4. ஆர்டர்கள் - புதிய ஆர்டர்கள் அல்லது ரிட்டர்ன்களை நிர்வகிக்க, அதற்கேற்றபடி நடவடிக்கைகளை எடுக்கவும்.
5. அட்வெர்டைசிங் - A+ உள்ளடக்க மேனேஜர், டீல்கள், கூப்பன்கள் மற்றும் பிற புரொமோஷனல் நடவடிக்கைகள் மூலம் பரந்த பார்வையாளர்களை அடைய முடியும்.
6. வளர்ச்சி - உங்கள் வணிகத்தில் உங்களுக்கு உதவ Amazon.in வழங்கிய பல்வேறு சர்வீஸ்கள் மற்றும் வாய்ப்புகளை அணுக. இவற்றில் புராடக்ட் பரிந்துரைகள், மார்க்கெட்பிளேஸ் புராடக்ட் வழிகாட்டுதல், செல்லிங் புரோகிராம்கள் போன்றவை அடங்கும்.
7. ரிப்போர்ட்டுகள் - உங்கள் வணிக நிலையைப் பகுப்பாய்வு செய்ய தெளிவான மற்றும் சுருக்கமான ரிப்போர்ட்டுகளை உருவாக்கவும்.
8. பெர்ஃபார்மன்ஸ் - உங்கள் அக்கவுண்ட் ஹெல்த்தை டிராக் செய்யவும், கஸ்டமர் திருப்தி அடிப்படையில் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கண்காணிக்கவும்.
9. சர்வீஸ் கள் - சர்வீஸ் புரவைடர் நெட்வொர்க் ஆப்ஸ்டோரை ஆராய்ந்து மூன்றாம் தரப்பு சர்வீஸ் புரவைடர்களுடன் இணைக்கவும்.
10. B2B - Amazon Business இல் கஸ்டமர்களிடமிருந்து சேல்ஸை நிர்வகிக்க.

Amazon வாசகங்கள்:
A+ உள்ளடக்க மேனேஜர்
இது உங்கள் புராடக்ட்டுக்கு மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் தகவல் நிரம்பிய டெஸ்க்ரிப்ஷன்களை உருவாக்க உதவும் ஒரு சர்வீஸாகும். A+ உள்ளடக்கத்தின் கதை அம்சங்களைப் பயன்படுத்தி ஒரு பிராண்டு டெஸ்க்ரிப்ஷனை உருவாக்கவும் பயன்படுத்தலாம்
சர்வீஸ் புரவைடர் நெட்வொர்க் (SPN)
Amazon உறுதி செய்யப்பட்ட மூன்றாம் தரப்பு சாஃப்ட்வேர்களைக் கண்டுபிடிப்பதற்கான ஆப்ஸ்டோராக SPN செயல்படுகிறது. இந்த சாஃப்ட்வேர்களை உங்கள் வணிகத்தை அளவிடவும் வளர்க்கவும் பயன்படுத்தலாம்.
எப்போது வேண்டுமானாலும் உதவி பெறலாம்
Seller Central உங்களுக்குத் தேவையான அனைத்துச் சாத்தியமான தீர்வுகளையும் கொண்டுள்ளது. டாஷ்போர்டு தாமாகவே, Amazon.in இல் செல்லிங் செய்வதற்கான சிறந்த அறிவுசார் வளங்களாகப் பயன்படுத்தக்கூடிய மூன்று விருப்பத்தேர்வுகளைக் கொண்டுள்ளது. அவற்றில் பின்வருவன அடங்கும்-
செல்லர் யூனிவர்சிட்டி
பெயர் குறிப்பிடுவதைப் போல, செல்லர் யூனிவர்சிட்டி இதைப் போலவே சரியாக இருக்கிறது. இது Seller Central டாஷ்போர்டைப் பயன்படுத்தி Amazon.in இல் செல்லிங் செய்வது பற்றி உங்களுக்குத் தேவையான தகவலைக் கொண்டுள்ளது.

செல்லர் மன்றங்கள்
கூடுதல் உதவி தேவைப்படும் தகவலை நீங்கள் கண்டுபிடிக்க முடியாத போதெல்லாம் இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செல்லர் மன்றங்கள் என்பது 10 லட்சத்திற்கு மேற்பட்ட செல்லர்களைக் கொண்ட Amazon.in இல் உள்ள செல்லர்களின் சமூகமாகும். இங்கே, எக்ஸ்பீரியன்ஸ் உள்ள செல்லர்களிடமிருந்து உங்கள் கேள்விகளுக்கான பதில்களைப் பெற முடியும்.

செய்திகள்
நீங்கள் விற்கும் மார்க்கெட்பிளேஸ் பற்றிய புதுப்பிப்புகளைத் தொடர்ந்து வைத்திருப்பது மிகவும் சாதகமாக இருக்கும். Seller Central டாஷ்போர்டில் ஒரு செய்திக் குழு உள்ளது, அங்கு Amazon.in தொடர்பான புதுப்பிப்புகள் தொடர்ந்து வெளியிடப்படும்.
நீங்கள் விற்கும் மார்க்கெட்பிளேஸ் பற்றிய புதுப்பிப்புகளைத் தொடர்ந்து வைத்திருப்பது மிகவும் சாதகமாக இருக்கும். Seller Central டாஷ்போர்டில் ஒரு செய்திக் குழு உள்ளது, அங்கு Amazon.in தொடர்பான புதுப்பிப்புகள் தொடர்ந்து வெளியிடப்படும்.
உங்களுக்குத் தெரியுமா?
FBA மற்றும் Easy Ship மூலம் இந்தியாவின் சர்வீஸ் வழங்கக்கூடிய 100% பின்கோடுகளிலும் Amazon டெலிவரியை வழங்குகிறது!
Amazon செல்லர் ஆப் மூலம் மொபைலில் செய்யுங்கள்

எப்போது வேண்டுமானாலும் உங்கள் பிசினஸை எங்கிருந்தும் எந்த நேரத்திலும் நிர்வகிக்க, உங்கள் செல்லர் அக்கவுண்ட்டை அணுக Amazon செல்லர் ஆப்பைப் பயன்படுத்தவும்!
இது Seller Central இன் மொபைல் வெர்ஷனாகும், மேலும் டாஷ்போர்டில் உள்ள ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கியது. நீங்கள் எங்கு சென்றாலும், Amazon செல்லர் ஆப் மூலம் உங்கள் ஆன்லைன் வணிகத்தை எடுத்துச் செல்லவும் மற்றும் செயல்படுத்தவும்!
Amazon செல்லர் ஆப்பைப் பயன்படுத்தி, நீங்கள் -

- புராடக்ட்டுகளை எளிதாக ஆராய்ச்சி செய்து உங்கள் ஆஃபரைப் பட்டியலிடலாம்
- லிஸ்டிங்குகளை உருவாக்கி, புராடக்ட் ஃபோட்டோக்களைத் திருத்தலாம்
- உங்கள் சேல்ஸ் மற்றும் இன்வெண்ட்ரியை டிராக் செய்யலாம்
- ஆஃபர்கள் மற்றும் ரிட்டர்ன்களை நிர்வகிக்கலாம்
- வாங்குவோரின் மெசேஜ்களுக்கு விரைவாகப் பதிலளிக்கலாம்
- எந்த நேரத்திலும் உதவி மற்றும் ஆதரவைப் பெறலாம்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Amazon Seller central இல் நான் எப்படி உள்நுழையலாம்?
நீங்கள் Amazon.in இல் செல்லராகப் பதிவு செய்தவுடன் Seller Central க்கான அணுகலைப் பெறுவீர்கள். சரியான வலைத்தள முகவரியை (https://sellercentral.amazon.in/home) உள்ளிடவும் அல்லது Amazon Seller Central ஐத் தேடவும். துல்லியமான முடிவில் கிளிக் செய்து, Seller Central பக்கத்தைச் சென்றடையவும். அதன்பிறகு, நீங்கள் ஏற்கனவே செல்லராக இருந்தால் “லாக்-இன்” பட்டனைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது Amazon.in இல் செல்லராக உங்கள் பயணத்தைத் தொடங்கினால், “செல்லிங்கைத் தொடங்கு” என்பதைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் இமெயில் முகவரி/ஃபோன் நம்பர் மற்றும் பாஸ்வேர்டைச் சேர்க்கவும். நீங்கள் இப்போது Seller Central டாஷ்போர்டைப் பயன்படுத்த முடியும்.
நான் Amazon செல்லர் அக்கவுண்ட்டை எப்படி அமைப்பது?
Seller Central இல் ஒரு செல்லராகப் பதிவு செய்தல் மற்றும் தொடங்குவதற்கான செயல்முறை மேலே விளக்கப்பட்டுள்ளது. படிப்படியான செயல்முறையைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள “Amazon இல் செல்லிங் செய்வதற்கான தொடக்க வழிகாட்டி” பக்கத்தைப் பார்வையிடவும்.
Amazon.in இல் புராடக்ட்டுகளை விற்பதற்கான ஃபீஸ் என்ன?
Amazon.in இல் விற்பனை செய்வதற்கான ஃபீஸ் மாறுபடலாம், இது உங்கள் வணிகம் வழங்கும் புராடக்ட்டின் கேட்டகரியைப் பொறுத்தது. Amazon.in இல் சில செல்லர் புரோகிராம்கள் மற்றும் சர்வீஸ்களும் வெவ்வேறு பிரைசிங் மாடலைக் கொண்டுள்ளன.
Amazon.in இல் செல்லிங் பற்றி நான் எங்கே அறிந்துகொள்வது?
Seller Central க்குள் நீங்கள் Amazon.in இல் செல்லிங் பற்றி மேலும் அறிய, நீங்கள் பலனடையக்கூடிய பல வளங்கள் உள்ளன. செல்லர் யூனிவர்சிட்டி ஆனது செல்லிங் அடிப்படைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்கும். செல்லர் மன்றங்கள் மிகவும் பயனளிப்பதாகவும் இருக்கும். இங்கே, நீங்கள் Amazon.in இல் உள்ள செல்லர் சமூகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம், மேலும் முறையே உங்கள் கேள்விகள் அல்லது சிக்கல்களுக்கான பதில்களையும் தீர்வுகளையும் பெற முடியும். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் சிலவற்றிற்கான பதில்களைப் பெற “Amazon இல்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்” பிரிவைப் பார்க்கவும் முடியும்.
Amazon இல் விற்க GST நம்பர் தேவையா?
நீங்கள் GST விலக்கு செய்யப்பட்ட கேட்டகரிகளை மட்டுமே விற்பனை செய்கிறீர்கள் என்றால், அத்தகைய தேவை இல்லை. எனினும், நீங்கள் வரி விதிக்கக்கூடிய பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கினால், GST சட்டங்களின்படி GST க்குப் பதிவு செய்ய வேண்டும் மற்றும் உங்கள் GST நம்பரை Amazon க்கு வழங்க வேண்டும்.
எங்களுடன் உங்கள் ஆன்லைன் செல்லிங் பயணத்தைத் தொடங்குங்கள்
ஒவ்வொரு நாளும் Amazon.in தளத்தில் கோடிக்கணக்கான கஸ்டமர்கள் முன்னிலையில் உங்கள் புராடக்ட்டுகளை வைக்கவும்.
உங்கள் அக்கவுண்ட்டை அமைப்பதற்கு 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்