லிமிடெட் டைம் மெகா ஆஃபர்

ஓர் Amazon செல்லராக ஆகுங்கள்

Amazon.in தளத்தில் இந்தியாவின் மிகவும் அதிகமாகப் பார்க்கப்படும் ஷாப்பிங் இலக்கிடம்
செல்லிங் ஃபீயில் 50% டிஸ்கவுண்ட்டுடன் கூடுதல் செலவு இல்லாமல் 1-கிளிக் வெளியீட்டு ஆதரவுடன் Amazon.in இல் விற்கவும்.

Amazon இல் உங்கள் புராடக்ட்டுகளை எவ்வாறு விற்பது?

1
Amazon தளத்தில் எப்படி விற்பனை செய்வது?

Amazon செல்லராக பதிவு செய்யவும்

Amazon தளத்தில் விற்பனையைத் தொடங்க, உங்கள் GST/PAN தகவலும் செயலில் உள்ள பேங்க் அக்கவுண்ட்டும் மட்டுமே உங்களுக்குத் தேவை.
2
Amazon இல் புராடக்ட்டுகளைப் பட்டியலிட்டு விற்பனை செய்யவும்

உங்கள் புராடக்ட்டுகளைப் பட்டியலிடவும்

உங்கள் புராடக்ட் தகவல், பிராண்டு பெயர் மற்றும் பிற விவரக்குறிப்புகளை வழங்கவும்
3
Amazon ஷிப்பிங் முறைகள்

உங்கள் புராடக்ட்டுகளை டெலிவரி செய்தல்

நீங்கள் Amazon இல் விற்பனை செய்யும்போது, பேக் செய்தல், டெலிவரியை நிர்வகிப்பது மற்றும் ரிட்டர்ன்களை எப்படிச் சேமிப்பது என்பதைத் தேர்வு செய்யவும்.
4
Amazon செல்லர் பேமெண்ட் முறை

உங்கள் சேல்ஸிற்கான பணத்தைப் பெறுங்கள்

உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் நிதிகள் 7 நாட்களுக்கு ஒருமுறை (Amazon ஃபீஸ் கழிக்கப்பட்ட பிறகு) டெபாசிட் செய்யப்படும்.

Amazon இல் ஏன் ஒரு செல்லராக ஆக வேண்டும்?

கூடுதல் கஸ்டமர்களைப் பெறுக

இந்தியாவின் மிகவும் அதிகமாகப் பார்க்கப்படும் ஷாப்பிங் தளம், Amazon.in மூலம்கோடிக்கணக்கான கஸ்டமர்களைச் சென்றடையுங்கள், .

குறைந்த துவக்கச் செலவு

உங்கள் வீட்டின் சௌகரியத்துடன் வணிகத்தைத் தொடங்கவும்.

முறியடிக்க இயலாத அளவிற்கு சென்றடைதல்

இந்தியாவின் சர்வீஸ் வழங்கக்கூடிய அஞ்சல்குறியீடுகளுக்கு 100% Easy Ship மற்றும் Fulfillment by Amazon ஆகியவற்றின் மூலம் டெலிவரி செய்கிறது

தலைப்பு

செல்லர் வெற்றிக் கதைகள்

Amazon செல்லிங் ஆங்கிலம், இந்தி, கன்னடம், தமிழ், மராத்தி, குஜராத்தி, மலையாளம், பெங்காளி மற்றும் தெலுங்கு ஆகியவற்றில் கிடைக்கிறது.
உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்ய கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்யவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Amazon Seller Central என்றால் என்ன
Seller Central பற்றி எளிமையாக விளக்கினால், அது Amazon.in இல் உங்கள் ஸ்டேட்டஸைக் கண்காணிக்க உதவுகிறது. Amazon.in இல் செல்லிங் செய்வதற்கும், செல்லராக வளருவதற்கும், நிர்வகிப்பது, கற்றுக்கொள்வது, உத்திகளை உருவாக்குவது ஆகியவற்றில் உங்களுக்கு உதவும் ஒரே இடமாக இதை நினைத்துப் பாருங்கள்.

Amazon Seller Central ஆனது அடிப்படையில் அதன் டாஷ்போர்டு மூலம் பல்வேறு பணிகளை நீங்கள் கவனித்துக்கொள்வதைச் சாத்தியமாக்குகிறது.

Amazon Seller Central டாஷ்போர்டைப் பயன்படுத்தி நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள்
1) Amazon.in தளத்தில் உங்கள் புராடக்ட்டுகளைப் பட்டியலிடலாம்
2) ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக் தேவைகளைக் கவனித்துக்கொள்ளலாம்
3) நிகழ் நேரத்தில் சேல்ஸையும் பேமெண்ட்டுகளையும் டிராக் செய்யலாம்
4) செல்லர் புரோகிராம்களை அணுகலாம்
5) கஸ்டமர் ஃபீட்பேக்கை டிராக் செய்யலாம்
6) Amazon.in இல் உங்கள் வணிகத்தைப் பகுப்பாய்வு செய்யலாம்
பேக்கேஜிங்கை யார் பார்த்துக்கொள்வார்கள்? நான் பேக்கேஜிங்கைப் பார்த்துக்கொண்டால், பேக்கேஜிங் பொருள் எங்கிருந்து எனக்குக் கிடைக்கும்?
பேக்கேஜிங்கானது உங்கள் ப்ராடக்ட்டுகளை வழங்குவதற்காக நீங்கள் பயன்படுத்தும் ஃபுல்ஃபில்மெண்ட் விருப்பத்தேர்வைச் சார்ந்துள்ளது. FBA மூலம், ஒரு டெலிவரி பாக்ஸில் உங்கள் புராடக்ட்டின் பேக்கேஜிங்கை நாங்கள் கவனமாகப் பார்த்துக்கொள்வோம். Easy Ship மற்றும் Self Ship மூலம், நீங்கள் உங்கள் பேக்கேஜிங்கைக் கவனமாகப் பார்த்துக்கொள்வீர்கள் மற்றும் நீங்கள் Amazon பேக்கேஜிங் பொருளை வாங்கலாம்.
ஷிப்பிங்கை யார் கவனித்துக் கொள்வது?
இது உங்கள் புராடக்ட்டுகளை வழங்குவதற்காக நீங்கள் பயன்படுத்தும் ஃபுல்ஃபில்மெண்ட் விருப்பத்தேர்வைச் சார்ந்துள்ளது. FBA மற்றும் Easy Ship மூலம், கஸ்டமர்களுக்குத் புராடக்ட்டுகளை டெலிவரி செய்வதை (மற்றும் ரிட்டர்ன்களை) Amazon கையாளும். நீங்கள் செல்ஃப்-ஷிப்பிங்கைத் தேர்வுசெய்யும் போது, நீங்கள் மூன்றாம் தரப்புக் கொரியர் சர்வீஸ்கள் அல்லது உங்கள் சொந்த டெலிவரி அசோஸியேட்டுகளை (உள்ளூர்க் கடைகளுக்காக) பயன்படுத்தி அதில் புராடக்ட்டுகளை நீங்கள் டெலிவரி செய்வீர்கள்
FBA ஆஃபரை முயலவும் என்றால் என்ன?
FBA ஆஃபர் முயலுதலுடன், நீங்கள் FBA க்கு பதிவு செய்யும் போது, முதல் 3 மாதங்கள் அல்லது முதல் 100 யூனிட்டுகளுக்கான FC களின் போக்குவரத்து ஃபீஸ், ஸ்டோரேஜ் ஃபீஸ் மற்றும் அகற்றுதல் ஃபீஸ் ஆகியவற்றில் முழுமையான டிஸ்கவுண்ட்டைப் பெறுவீர்கள்.. இந்த ஆஃபரின் மூலம் நீங்கள் எந்த கூடுதல் செலவும் இல்லாமல் FBA ஐ முயற்சி செய்யலாம்!
இந்த ஆஃபரைப் பெற்ற பிறகு நீங்கள் அடையும் ஆஃபர்களின் நன்மைகள் சில இங்கே உள்ளன:
  • ஃபுல்ஃபில்மெண்ட் சென்டருக்கு இலவச போக்குவரத்து - வீட்டு வாசலில் இருந்து சரக்கைப் பிக் அப் செய்து அதை ஃபுல்ஃபில்மெண்ட் சென்டருக்கு (FC) இலவசமாக ஷிப்மெண்ட் செய்து வைப்போம்
  • இலவச ஸ்டோரேஜ் - உங்கள் புராடக்ட்டுகளை எங்கள் ஃபுல்ஃபில்மெண்ட் சென்டரில் (FC) சேமித்து வைத்து, கஸ்டமர் ஆர்டர் செய்யும்போது அவற்றை இலவசமாக பேக்கிங் செய்து தருகிறோம்.
  • இலவச ரிமூவல்கள் - நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் புராடக்ட்டுகளை இலவசமாக அகற்ற முடியும், அதை உங்கள் இருப்பிடத்திற்கு டெலிவரி செய்கிறோம்.
நான் Amazon இல் விற்கும்போது பொருந்தக்கூடிய வெவ்வேறு ஃபீஸ் எவை?
Amazon இரு பொதுவான ஃபீஸை வசூலிக்கிறது: பரிந்துரை ஃபீஸ் (உங்கள் புராடக்ட் கேட்டகரி அடிப்படையில் % ஃபீ) மற்றும் மூடுதல் ஃபீ (ஒவ்வொரு ஆர்டரும் செய்யப்படுவதற்கான மாறாத ஃபீ). Amazon இலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் உங்கள் ஃபுல்ஃபில்மெண்ட் விருப்பத்தேர்வு மற்றும் புரோகிராம்/சர்வீஸ் ஆகியவற்றின் அடிப்படையில் மீதமுள்ள ஃபீஸ் வசூலிக்கப்படும்.
நான் எனது புராடக்ட்டுகளுக்காக Amazon க்குச் செலுத்த வேண்டிய ஃபீஸை எப்படிக் கணக்கிடலாம்?
உங்கள் ஃபீஸைக் கணக்கிடுவதற்கு, நீங்கள் முதலில் உங்களுக்குக் கிடைக்கும் Amazon ஃபுல்ஃபில்மெண்ட் செய்யும் விருப்பத்தேர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும், மற்றும் உங்கள் புராடக்ட்டுகளுக்கு நீங்கள் எதைப் பயன்படுத்துவீர்கள் என்பதைத் தேர்வு செய்யவும். பல Amazon செல்லர்கள் ஃபுல்ஃபில்மெண்ட் விருப்பத்தேர்வுகளின் சேர்க்கைகளைத் தேர்வுசெய்கின்றனர்.

Fulfillment by Amazon (FBA)

கஸ்டமர்களுக்கு Amazon உங்கள் புராடக்ட்டுகளைச் சேமித்து, பேக்கிங் செய்து டெலிவரி செய்கிறது.

Easy Ship (ES)

நீங்கள் உங்கள் புராடக்ட்டுகளைச் சேமித்து, பேக்கிங் செய்கிறீர்கள், Amazon அதை உங்கள் கஸ்டமர்களுக்கு வழங்குகிறது.

செல்ஃப்-ஷிப்பிங்

நீங்கள் உங்கள் கஸ்டமர்களுக்காக உங்கள் புராடக்ட்டுகளைச் சேமிக்கிறீர்கள், பேக்கிங் செய்கிறீர்கள் மற்றும் டெலிவரி செய்கிறீர்கள்
இதற்குப் பிறகு, உங்கள் புராடக்ட்டிற்கான உங்கள் தோராயமான ஃபீஸைக் கணக்கிடுவதற்கு நீங்கள் செல்லலாம்.
நான் Amazon இல் சேல்ஸ் செய்வதைப் பயன்படுத்தி எனது புராடக்ட்டுகளை லிஸ்டிங் செய்தால், Amazon.in மார்க்கெட்பிளேஸில் என்னிடமிருந்து அவர் வாங்குகின்றார் என அந்தக் கஸ்டமருக்குத் தெரியுமா?
இந்தப் புராடக்ட் உங்களால் விற்கப்படுகிறது என எங்கள் புராடக்ட் விவரப் பக்கங்கள் மற்றும் ஆஃபருக்கான லிஸ்டிங் பக்கங்களில் நாங்கள் தெளிவாகக் குறிப்பிடுவோம் மற்றும் இன்வாய்ஸில் உங்கள் பெயர் இருக்கும்.
நான் Amazon.in மார்க்கெட்பிளேஸ் மூலம் இந்தியாவிற்கு வெளியே விற்க முடியுமா?
இ-காமர்ஸ் எக்ஸ்போர்ட்டுகள் புரோகிராமான Amazon குளோபல் செல்லிங்குடன் பதிவுசெய்வதன் மூலம் இந்தியாவிற்கு வெளியே விற்கலாம். நீங்கள் 18 Amazon இன்டெர்நேஷனல் மார்க்கெட்பிளேஸ்களில் 200+ நாடுகள் மற்றும் பிரதேசங்களில் விற்பனை செய்யலாம் மற்றும் இன்டெர்நேஷனல் அளவிலான ஷிப்பிங்கிற்கு Fulfillment by Amazon (FBA) ஐத் தேர்வு செய்யலாம்.

உங்கள் Amazon Seller பயணத்தைத் தொடங்கவும்

Amazon.in தளத்தில் விற்கும் 10 லட்சம்+ வணிகங்கள் உள்ள எங்கள் குடும்பத்தில் சேருங்கள்
உங்கள் அக்கவுண்ட்டை அமைப்பதற்கு 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்