நீங்கள் புதிய அல்லது அனுபவம் வாய்ந்த செல்லர் என இருந்தாலும், Amazon செல்லர் சப்போர்ட்டானது இங்கே உதவுவதற்காக உள்ளது. சப்போர்ட்டைப் பெற மற்றும் உங்கள் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள Seller Central மூலம் நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம். Amazon செல்லராக, ஃபோன் மூலம் சப்போர்ட்டைப் பெரும் விருப்பமும் உள்ளது. எங்களது பயிற்சி பெற்ற செல்லர் சப்போர்ட் குழு உங்களிடம் இருக்கக்கூடிய குழப்பங்கள், சந்தேகங்கள், சிக்கல்கள் அல்லது பிரச்சனைகள் அனைத்திற்காகவும் உங்களுக்கு உதவ நாள் முழுவதும் கிடைக்கிறது. எங்கள் சப்போர்ட்டானது ஆங்கிலம், இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு மொழிகளில் கிடைக்கிறது.